மங்களகரமான சேலையில் மகரந்த இடுப்பு தெரிய அப்பப்பா... இதயத்தை கொள்ளையடிக்கும் ஷில்பா!

சென்னை : இப்போதுள்ள தலைமுறையின் காதலையும் அதில் வரும் பிரச்சனைகளையும் சொல்லும் காமெடி கலந்த திரைப்படமாக உருவாகி உள்ள தேவதாஸ் பிரதர்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தை பார்த்துவிட்டு இவரின் பின்னால் சுற்றிய ரசிகர்கள் பலகோடி.

தமிழைத் தொடர்ந்து கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் ஷில்பா மஞ்சுநாத் இப்பொழுது மங்களகரமாக சேலையில் கும்முன்னு இருக்கும் இடுப்பு தெரிய இளசுகளின் இதயங்களை கொள்ளையடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி உள்ளார்.

இதயராணி என அன்போடு

இதயராணி என அன்போடு

காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ஷில்பா மஞ்சுநாத்-க்கு தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க பலரும் இவரை இதயராணி என அன்போடு அழைத்து வருகின்றனர்.

சில காட்சிகளில் மட்டுமே

சில காட்சிகளில் மட்டுமே

முங்காரு மாலே 3 என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகப் படுத்தப்பட்ட ஷில்பா மஞ்சுநாத் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து அறிமுகப்படுத்தப்பட்டார் ஆனால் அதில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்வதால் ரசிகர்களால் பெரிய அளவுக்கு கவனிக்கப்படவில்லை.

காமெடி கலந்து

காமெடி கலந்து

அதைத் தொடர்ந்து நடித்த இஸ்பேட்ராஜாவும்இதயராணியும் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸ் மற்றும் காதல் காட்சிகளில் பிரமாதப்படுத்தி இருந்த ஷில்பா மஞ்சுநாத் இப்பொழுது தமிழில் தேவதாஸ் பிரதர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போதுள்ள இளம் தலைமுறையினரின் காதலையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் காமெடி கலந்து கூறியிருக்கும் இந்த திரைப்படம் இன்னும் ஓரிரு மாதத்தில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

பணிப்பெண்ணுக்கு முத்தம்.. கணவருக்கு தர்ம அடி கொடுத்து புரட்டிய பிரபல நடிகை.. தீயாய் பரவும் வீடியோ!
ஹோம்லி லுக்கில்

ஹோம்லி லுக்கில்

அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை தவிக்கவிட்டு கொண்டிருக்கும் ஷில்பா மஞ்சுநாத் இப்பொழுது மங்களகரமான சேலையில் அடக்க ஒடுக்கமாக சிறுத்த இடுப்பு தெரிய தலை நிறைய மல்லிகைப்பூவுடன் ஹோம்லி லுக்கில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் இதயங்களை கொள்ளையடித்து வேற லெவலில் வைரலாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X