»   »  இது சேலைன்னு சொன்னால் சேலையே நம்பாது: இஞ்சி இடுப்பழகியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

இது சேலைன்னு சொன்னால் சேலையே நம்பாது: இஞ்சி இடுப்பழகியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஷில்பா ஷெட்டி - இஞ்சி இடுப்பழகி

மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அணிந்துள்ள சேலையை பார்த்துவிட்டு நெட்டிசன்களால் கலாய்க்காமல் இருக்க முடியவில்லை.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி யோகா செய்வது, புத்தகம் எழுதுவது, டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக இருப்பது என்று பிசியாக உள்ளார். படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயாராகியுள்ளார்.

ஷில்பா

ஷில்பா

டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டிசைனர் சேலை அணிந்துள்ளேன் என்று கூறி தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.

கலாய்

கலாய்

என்னது இது டிசைனர் சேலையா? இது சேலை என்று சொன்னால் சேலையே நம்பாது ஷில்பா என்று நெட்டிசன்ஸ் கலாய்த்துள்ளனர். நடிகைகள் இது போன்ற டிசைனர் சேலை அணிவது ஒன்றும் புதிது அல்ல.

அழகி

அழகி

ஷில்பா ஷெட்டியின் புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்களோ இஞ்சி இடுப்பழகி, க்யூட், நைஸ் பிக்சர் என்று பாராட்டி கமெண்ட் போட்டுள்ளனர்.

 ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்கள் ஷில்பாவும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Shilpa Shetty has posted a picture of hers on instagram. She is seen wearing a designer saree. Netizens could not stop themselves from commenting about the saree.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil