எது பேஷன்… இதுதான் ஃபேஷன்… நடிகையைப் பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!
நடிகை ஷில்பா ஷெட்டியின் புதிய வகை உடையைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மும்பை: ஷில்பா ஷெட்டியின் வித்தியாசமான உடையைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எது பேஷன் என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பதிலைச் சொல்வார்கள். இந்த கேள்வியை எதிர்கொண்ட பிரபல ஃப்ரெஞ்ச் பேஷன் டிசைனர் பியர்ரி கார்டன்... எது உங்கள் கவனத்தை திசை திருப்புகிறதோ அது பேஷன் என்று பதில் சொன்னாராம்.

அந்த வகையில் விதவிதமான ஆடைகளை அணிந்து அவ்வப்போது கவனத்தை ஈர்ப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி. ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் கொடிகட்டிப் பறந்தவர். இப்போது குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார்.
சமீபத்தில் த்ஸ் கா தம் ஷோவில் பங்கேற்றார் ஷில்பா ஷெட்டி. சல்மான் கான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான தஸ் கா தம் ஷோவில் கிடைத்த பரிசுத்தொகை ரூ.10 லட்சத்தை ஆதரவற்றவர்களுக்கு வழங்குவதாக அவர் அறிவித்தார்.
43 வயது நடிகையான ஷில்பா உணவகத்தில் மேசை விரிப்பாக பயன்படுத்தப்படும் துணிபோல ஒரு ஆடை அணிந்தது அனைவரையும் வியப்படையச் செய்தது. ஒரு உணவகத்தில் கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் மகன் வியானுடன் மதிய உணவை முடித்துவிட்டு வெளியே வரும்போது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதில் டேபிள் க்ளாத் போன்ற துணியில் ஆடையணிந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஏன் இவங்க இப்படி ஆகிட்டாங்க என்கிற ரேஞ்சுக்கு பீல் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்...
More from Filmibeat
#shilpashetty #rajkundra out for llunch @viralbhayani
A post shared by Viral Bhayani (@viralbhayani) on


Click it and Unblock the Notifications











