TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிக் பாஸ் பிரபலம்: தப்பு பண்ணிட்டீங்கன்னு குமுறும் ரசிகர்கள்
மும்பை: பிக் பாஸ் 11 புகழ் ஷில்பா ஷிண்டே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.
இந்தி பிக் பாஸ் 11 நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றவர் டிவி நடிகை ஷில்பா ஷிண்டே. அவர் பிக் பாஸ் வீட்டில் செய்ததை தான் மும்தாஜ் காப்பியடித்ததாக கூறப்பட்டது.
ஷில்பா ஷிண்டே அரசியலில் குதிக்க முடிவு செய்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.
ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியால் தான் இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தியை பிரதமராக பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார் அவர். வரும் லோக்சபா தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் ஷில்பா போட்டியிடக்கூடும் என்று கூறப்படுகிறது.
|
கலாய்
டிவி சீரியலில் அண்ணியாராக நடித்து பிரபலமான ஷில்பாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இந்நிலையில் ஷில்பா காங்கிரஸில் சேர்ந்தது பிடிக்காமல் நெட்டிசன்கள் அவரை கலாய்க்கிறார்கள்.
|
கோபம்
ஷில்பா ஷிண்டே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தவறு செய்துவிட்டதாக அவரின் ரசிகர்கள் சிலர் குமுறியுள்ளனர். சிலரோ அவருக்கு தான் தங்கள் ஓட்டு என்கிறார்கள்.
|
எச்சரிக்கை
தப்பு பண்ணிட்டீங்க அண்ணி தப்பு பண்ணிட்டீங்க என்று தான் பலரும் அவரை எச்சரித்துள்ளனர்.