போர்ன் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்: முகம் சுளிக்கும் மக்கள்
மும்பை: பிக் பாஸ் டைட்டிலை வென்ற நடிகை ஷில்பா ஷின்டே ஆபாச வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் தொலைக்காட்சி நடிகை ஷில்பா ஷின்டே.
அவர் செய்த காரியம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

வீடியோ
ஷில்பா ஷின்டே போன்றே இருக்கும் ஒரு பெண் படுக்கையில் கசமுசா செய்தபோது எடுத்த வீடியோ கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது ஷில்பா ஷின்டே என்று கூறப்பட்டது. இது குறித்து ஷில்பா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசினார். மேலும் தனது கெரியரை நாசமாக்க தயாரிப்பாளர் விகாஸ் குப்தா செய்த வேலை அது என்று குற்றம் சாட்டினார்.

ஆபாசம்
அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று கூறி ஆபாச வீடியோவை ட்விட்டரில் தற்போது வெளியிட்டுள்ளார் ஷில்பா ஷின்டே. என் எம்.எம்.எஸ். என்று கூறி வெளியான வீடியோவின் ஒரிஜினல் இது தான் என்று ட்வீட்டியுள்ளார் அவர்.

பிக் பாஸ்
ஷில்பா ஷின்டேவுடன் சேர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ஹினா கான். அவர் ஷில்பா ட்விட்டரில் ஆபாச வீடியோவை வெளியிட்டதை கண்டித்துள்ளார்.

முகம் சுளிப்பு
சமூக வலைதளத்தில் இப்படி பொறுப்பே இல்லாமல் ஆபாச வீடியோவை வெளியிடலாமா என்று கூறி நெட்டிசன்கள் ஷில்பா ஷின்டேவை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











