மிர்ச்சி சிவாவின் ‘சுமோ‘ நேரடியாக ஒடிடியில் ரிலீஸ்… படக்குழு அறிவிப்பு !

சென்னை : மிர்ச்சி சிவா நடித்த சுமோ திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இதில், மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 Shivas Sumo to Finally release on OTT

இப்படத்தை ஹோசிமின் இயக்கி உள்ளார். மேலும், மிர்ச்சி சிவா கதை, திரைக்கதை

பிப்ரவரி 14 , ஆயிரம் விளக்கு படங்களை இயக்கியவர் ஹோசிமினி. இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். நீண்ட ஆண்டுகள் கழித்து மிர்ச்சி சிவா. ப்ரியா ஆனந்த் நடிப்பில் சுமோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு, மிர்ச்சி சிவா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். மேலும் ராஜூவ் மோகன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஷ் கே பிரசன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சுமோக்களின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு இப்படம் எடுப்பட்டுள்ளது. இப்படம் இந்தியா மற்றும் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் சுமோக்களை பற்றி எடுக்கப்படும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

இப்படத்தின் அனைத்து மேற்பணிகளும் முடிந்த நிலையில், பல முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது சுமோ படத்தை நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேரடியாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால், படம் எப்போது வெளியாகும் என்ற எந்த விவரங்களையும் படக்குழு வெளியிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X