Just In
- 5 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 6 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 9 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 10 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்களுக்குதான் அது பிடிக்காதே.. அப்புறம் எப்படி பண்ணீங்க.. ஷிவானி கூட ரியோவை விடல!
சென்னை: ரியோவை ஷிவானியும் நிற்க வைத்து கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்துவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ரியோவை மொத்த ஹவுஸ்மேட்ஸும் உண்டு இல்லை என செய்தனர் குறிப்பாக பெண் போட்டியாளர்கள் ரியோவை கட்டம் கட்டினர்.
சனம் ஷெட்டி, அனிதா, ரம்யா, சம்யுக்தா வரிசையில் நேற்று ஷிவானியும் ரியோவை நிற்க வைத்து கேள்விகளை கேட்டார்.

ஃபார்முக்கு வந்த ஷிவானி
ஷிவானியை மிக்சர் திண்ணி என்று ரசிகர்கள் அழைத்து வரும் நிலையில் தனக்கும் பேசத் தெரியும் என அவ்வப்போது காட்டி வருகிறார். அந்த வகையில் நேற்றைய எபிசோடில் ரியோவை கேள்வி கேட்க தொடங்கும் போதே, அவர்களை போல் மொக்கையாக கேள்வி கேட்க மாட்டேன்.

ஏன் பிரேக் பண்ணீங்க?
நான் ரெண்டு கேள்விதான் கேட்பேன் உண்மையாக சீரியஸாக பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார். அதற்கு பதில் சொன்ன ரியோ, எல்லாருக்கும் சீரியஸாதானே பதில் சொல்கிறேன் என்றார். தொடர்ந்து பேசிய ஷிவானி, யாருக்கு யார் கால் பண்றது என்பது குறித்து நீங்கதான் ரூல் போட்ருக்கீங்க? அதை நீங்களே பிரேக் பண்ணி ஆஜித்துக்கு சொல்லியிருக்கீங்க.

ஃபேவரிட்டிசமா, பேம்பரிஸமா?
ஆஜித்துக்கு நீங்கள் செய்தது ஃபேவரிட்டிசமா, பேம்பரிஸமா? உங்களுக்குதான் ஃபேவரிட்டிஸம், குரூப்பிஸம் போன்ற வார்த்தைகள் பிடிக்காதே.. அப்படின்னா நீங்க பண்றது என்ன என்று கேட்டார்? அதற்கு பதில் சொன்ன ரியோ, ஆஜித் காலையில் இருந்து டென்ஷனாக இருந்தார்.

ரமேஷை ஏன் எழுப்பவில்லை
எனக்கு அதை பார்க்க கவலையாய் இருந்தது. இதனால் சொன்னேன் என்றார். அதனை ஏற்றுக்கொண்ட ஷிவானி, தனது அடுத்த கேள்வி என்று யார் தூங்கினாலும் எழுப்பி விடுவீர்கள், ஆனால் ரமேஷ் அண்ணன் தூங்கும்போது மட்டும் ஏன் எழுப்ப மாட்றீங்க என்றார்.

செம தூக்கம்..
அதற்கு பதிலளித்த ரியோ அவர் எப்போது தூங்கினாலும் நான் எழுப்பி விட்டுவிடுவேன் என்றார். ஆனால் ரியோ பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஜித்தன் ரமேஷ் வாயை பொளந்துக்கொண்டு தூங்கினார். இதனை பார்த்த ரியோ, ஓடிப்போய் ரமேஷை எழுப்பி விட்டார். மொத்தத்தில் நேற்றைய எபிசோட் முழுவதும் ரியோவை சுற்றியே இருந்தது.