Just In
- 45 min ago
பத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
- 51 min ago
அதிகாரத்தை பயன்படுத்தி மகனின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கினாரா? முன்னாள் ஹீரோயின் விளக்கம்!
- 58 min ago
நீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்!
- 1 hr ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
Don't Miss!
- Sports
8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்!
- News
டென்ஷனில் எடப்பாடியார்.. :"அந்த" பக்கம் "இந்த" பக்கம் சாஞ்சுராதீங்க.. பொறுமையா இருங்க.. ஒரே அட்வைஸ்!
- Lifestyle
பார்வையையே இழக்கச் செய்யும் கண் அழுத்த நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
- Automobiles
கோவிட்-19 தடுப்பூசிகளை பத்திரமாக விநியோகிக்க புதிய டிரக் அறிமுகம்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது லிஸ்ட்லேயே இல்லையே.. ஜெயிலுக்குள் முதல் முறையாக தடம் பதித்த அந்த போட்டியாளர்..2வது புரமோ அவுட்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் டாஸ்க்கில் சிறப்பாக செய்த போட்டியாளர்களுக்கான நாமினேஷன் நடைபெற்றது.
எல்லோரும் எப்போ விஷேசம்னு கேட்டா எப்டி.. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய நடிகர்!
இதில் அதிகமாக பாலாஜியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய எபிசோடின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

ஷிவானியின் பெயர்
இதில் வொர்ஸ்ட் பர்ஃபாமருக்கான நாமினேஷன் நடைபெறுகிறது. இதில் முதல் நபராய் வரும் ஆரி, ஷிவானியின் பெயரை நாமினேட் செய்கிறார். அவங்க மேல அவங்க நம்பிக்கை வச்சு விளையாடியிருக்கலாம்னு தோனுது என்கிறார்.

கேபியின் பெயர்
அடுத்து வரும் அர்ச்சனா, ஆரியின் பெயரை நாமினேட் செய்கிறார். மேலும் எந்த மெத்தடாலஜியை கொண்டு வந்தாலும் சரியில்லை என குறை சொல்வதாகவும் கூறுகிறார். அடுத்து வரும் ரம்யா, நான் இரண்டாவதாக கேபியை நாமினேட் செய்வதாக கூறினார்.

குற்றச்சாட்டுகள் பிடிக்கவில்லை
பாலாஜி, ரியோ, அனிதா, சோம் ஆகியோரும் கேபியை நாமினேட் சுவாரசியம் குறைவான போட்டியாளர் என நாமினேட் செய்தனர். இறுதியாக பேசும் ஷிவானி, நாமினேஷன் ஒகேதான் ஆனால் குற்றச்சாட்டுக்கள் எனக்கு பிடிக்கவில்லை என்கிறார்.

முதல் முறையாக கேபி
இதனை தொடர்ந்து ஷிவானி மற்றும் கேபி ஆகிய இருவரும் ஓய்வு அறைக்கு அனுப்பப்படுகின்றனர். ஷிவானி ஏற்கனவே ஒரு முறை ஜித்தன் ரமேஷுடன் சேர்ந்து ஜெயிலுக்கு போயுள்ளார். ஆனால் கேபி முதல் முறையாக ஜெயிலில் தடம் பதித்துள்ளார்.

நிம்மதி பெருமூச்சு
முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த வாரம் ஆரியை தான் வொர்ஸ்ட் பர்ஃபாமர் என்று ஜெயிலுக்கு அனுப்புவார்கள் என்ற அச்சத்தில் இருந்தனர். ஆனால் ஆரி இந்த வாரம் ஜெயிலுக்கு போகாமல் தப்பித்ததை பார்த்த நெட்டிசன்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.