சும்மா சொல்லக்கூடாது..தலைவிக்கு அழகான முகம் மட்டுமில்ல அதுவும் "செம".. ஷிவானியை மெச்சும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸில் பங்கேற்றுள்ள ஷிவானியின் அழகான திறமையும் பிக்பாஸ் வீட்டில் வெளிப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோபம், குற்றச்சாட்டுகள், பாசம், செண்டிமென்ட், ஆர்க்யூமெண்ட் என நிகழ்ச்சி களைக்கட்டியுள்ளது.

முதல் ஆளாய் பிக்பாஸ் வீட்டில் சீரியல் நடிகையான ஷிவானி டார்கெட் செய்யப்படுகிறார். அதிக ரசிகர்களை ஹவுஸ்மேட்ஸ் டார்கெட் செய்ய தொடங்கியுள்ளனர்.

இன்ஸ்டாவில் பிஸி

இன்ஸ்டாவில் பிஸி

இதனாலேயே ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிக ஆதரவை பெற தொடங்கிவிட்டார் ஷிவானி. அவ்வப்போது கிளாமர் போட்டோக்கள், டான்ஸ் வீடியோக்கள் என இன்ஸ்டாகிராமில் எப்போதும் பிஸியாகவே இருப்பார் ஷிவானி.

கமெண்ட்ஸ்

கமெண்ட்ஸ்

நாள்தோறும் மாலை 4 மணிக்கு அவர் போடும் வீடியோவுக்காகவே காத்திருப்பார்கள் ரசிகர்கள். அவரது கிளாமர் போட்டோக்களுக்கு பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகள் என கலந்து வந்தாலும் அவற்றையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் காரியத்தில் கண்ணாக இருந்து வருகிறார்.

அழகான குரல்வளம்

அழகான குரல்வளம்

இந்நிலையில் தன்னுடைய நடிப்பையும் டான்ஸ் திறமையை மட்டுமே இதுவரை காட்டி வந்த ஷிவானி முதல் முறையாக தன்னிடம் உள்ள மற்றொரு திறமையையும் காட்டியுள்ளார். அதாவது அழகான குரல் வளத்தை கொண்டிருக்கிறார் ஷிவானி.

சும்மா சொல்லக்கூடாது..

சும்மா சொல்லக்கூடாது..

நேற்றைய எபிசோடில் அவர் பிக்பாஸின் கார்டன் ஏரியாவில் பாட்டுப்பாடிய காட்சி காட்டப்பட்டது. அதாவது கமலின் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலை பாடினார் ஷிவானி. சும்மா சொல்லக்கூடாது.. அவ்ளோ ஸ்வீட்டான வாய்ஸ் ஷிவானிக்கு.

உங்க காது நல்ல காது

உங்க காது நல்ல காது

அவர் பாடியதை கவனித்த சுரேஷ் சக்கரவர்த்தி, நீங்க பாடுவீங்களா, கத்துக்கிட்டிங்களா? நானும் ஜாய்ன் பண்ணலாமா என்று சேர்ந்து பாடினார். அப்போது கற்றுக்கொள்ளவில்லை கேட்டுதான் பாடுகிறேன் என்றார். அதற்கு சக்ரவர்த்தி, உங்க காது நல்ல காது போல.. நல்லா கேட்குது.. எனக்கெல்லாம் வராது என்றார்.

உச்சி குளிர்ந்து..

உச்சி குளிர்ந்து..

அந்த அளவுக்கு அற்புதமான குரல்வளத்தை கொண்டிருக்கிறார் ஷிவானி. ஷிவானியின் பாடலை கேட்ட அவரது ரசிகர்கள் உச்சி குளிர்ந்து போயுள்ளனர். கண்மணி அன்போடு காதலன்.. என்று அவர் பாடிய பாடலை டிவிட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X