அடேய்.. ஷிவானி செல்லத்த என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. தீயாய் பரவும் மரண மாஸ் மீம்!

சென்னை: நடிகர் ஒருவருடன் ஒப்பிட்டு ஷேர் செய்யப்படும் ஷிவானியின் மீம்ஸை பார்த்த ரசிகர்கள் நொந்து போயுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர் நடிகை ஷிவானி நாராயணன்.

19 வயதே ஆன ஷிவானி நாராயணன், பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ்

ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன், அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் மட்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்டுள்ளார்.

யாரிடமும் பழகுவதில்லை

யாரிடமும் பழகுவதில்லை

தற்போது ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில் அவரது சமூக வலைதள கணக்குகளை அவரது அட்மின் பார்த்துக் கொள்கிறார். பிக்பாஸ் வீட்டில் ஷிவானி யாரிடமும் பழகுவதில்லை என முதல் வாரமே அவருக்கு புரோக்கன் ஹார்ட்டுகளை கொடுத்தனர் ஹவுஸ்மேட்ஸ்.

அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட்

அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட்

இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனாவும் அவருக்கு அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட் என்ற பட்டதை கொடுத்து இன்சல்ட் செய்தார். தனக்கு அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட் பட்டம் கொடுக்கப்பட்டதால் ரொம்பவே வருத்தப்பட்டார் ஷிவானி.

கமல் ஆறுதல்

கமல் ஆறுதல்

ஆனால் நேற்று பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்து பேசிய கமல் அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட் என்ற சொன்னதற்கு கவலைப்படாதீர்கள், அட்மாஸ்ஃபியர்தான் ஒரு படத்திற்கு ரொம்ப முக்கியம் என்று ஆறுதலாக பேசினார்.

நடிகர் ரவி கிருஷ்ணா

நடிகர் ரவி கிருஷ்ணா

இந்நிலையில் ஷிவானியை மரண பங்கம் செய்து ஒரு மீம் வைரலாகி வருகிறது. அதாவது 7ஜி ரெயின்போ காலனி, கேடி உள்ளிட்ட படங்களில் நடித்த ரவி கிருஷ்ணாவின் போட்டோவுடன் ஒப்பிட்டு அவருக்கு பெண் வேஷம் போட்டது போல் இருக்கிறார் என பங்கம் செய்துள்ளனர்.

என்னடா பண்ணி வச்சுருக்கீங்க

என்னடா பண்ணி வச்சுருக்கீங்க

மேலும் ஷிவானிக்கு தாடி மீசையெல்லாம் வைத்தும் அலறவிட்டுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள், அடேய் என்ன ஷிவானி செல்லத்தை என்னடா பண்ணி வச்சுருக்கீங்க என கொதித்துப் போயுள்ளனர். ஷிவானியின் இந்த மீம் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X