டார்லிங் டம்பக்கு பாட்டுக்கு ஆடிய ஷிவானி.. முன்னழகை நிமிர்த்தி அவர் போட்ட ஆட்டம் இருக்கே.. யப்பா!
சென்னை: விஜயதசமி ஸ்பெஷல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி நாராயணன் ஏகப்பட்ட நேரம் காட்சி தந்து ரசிகர்களை கிறங்கடித்தார்.
அதிலும், கடைசியா டார்லிங் டம்பக்கு பாட்டுக்கு, முன்னழகை நிமிர்த்தி அவர் போட்ட அந்த ஆட்டம் இருக்கே.. அடேங்கப்பா வேற லெவல்.
கேபி ஆடுன ஆட்டத்தை விட இது தான் சூப்பர் என டிவிக்கு முன்பாக ரசிகர்கள் திரண்டு விட்டனர்.

பாலாஜி உடன் ரொமான்ஸ்
எல்லாரும் டைனிங் டேபிளில் ஒன்றாக அமர்ந்து கொண்டு, தங்களுக்கு கொடுக்கப்பட்ட கொலு பொம்மைக்கு கலர் அடிச்சுட்டு இருந்தாங்க.. ஆனால், தனியா பாலாஜி உடன் அமர்ந்து கொண்டு பொம்மைக்கு கலர் அடிச்ச ஷிவானி அவரை பாட்டு பாட சொல்லிக் கேட்டார். இருவருக்கும் ரொமான்ஸ் ஆரம்பமானதாக ரசிகர்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

கேபி டான்ஸ்
பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான அவன் இவன் படத்தின் ஓப்பனிங் சாங் பாட்டான "ஏ ஆத்தே" பாட்டுக்கு கேபி செம டான்ஸ் போட்டார். அவருக்கு உற்சாகம் ஊட்டும் பேர் வழியில் நடனத்தை கண்டு ரசிக்காமல், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சாமி வந்தது போல ஆளுக்கொரு பக்கம் ஆட ஆரம்பித்து விட்டனர்.

டார்லிங் டம்பக்கு
சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தில் இடம்பெற்ற "டார்லிங் டம்பக்கு" பாட்டுக்கு ஷிவானி நாராயணன் டான்ஸ் ஆடினார். காலையில் இருந்து கவர்ச்சி சேலையில் இருந்த ஷிவானி, ஆடுவதற்கு சிரமம் ஆகிடுமோ என எண்ணி ஆடையை மாற்றிக் கொண்டு மாடர்ன் உடையில் நல்லாவே டான்ஸ் ஆடினார்.

முன்னழகை நிமிர்த்தி
சேலை அணியாமல் மாடர்ன் உடை அணிந்து இருந்ததால், மாராப்பு இல்லாமல், ஷிவானி தனது முன்னழகை நிமிர்த்தி, மொத்த அழகையும் காட்டி போட்ட கெட்ட ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள், அப்படியே சொக்கிப் போய் டிவிக்கு முன்னாடி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

பிக்பாஸுக்கு நன்றி
மேலும், கேமராவுக்கு முன் வந்த ஷிவானி, ஏற்கனவே எனக்கு புடிச்ச செல்லம்மா பாட்டு போட்டீங்க, இப்போ எனக்கு புடிச்ச டார்லிங் டம்பக்கு பாட்டுப் போட்டீங்க, ரொம்ப தேங்க்ஸ் பிக் பாஸ் என செம க்யூட்டாக ஷிவானி பேசியதை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டனர். இதே போல அடிக்கடி கேமரா முன்னாடியாவது வந்து பேசி, டிவியில வாங்க ஷிவானி என்றும் ரெக்வஸ்ட் வைத்து வருகின்றனர்.
Recommended Video

பாவம் அவுட்டாகிட்டாங்க
கடைசியாக நடந்த டம்ப்ஷெராட் போட்டியின் போது, ஷிவானி நாராயணுக்கு "பிஸ்தா சும்மா கிட" எனும் டஃப் ஆன பாட்டு வந்ததும், அவரால் சரியாக நடித்து காட்ட முடியாமல் பிஸ்தா சாப்பிடுவது போல நடித்து அவுட்டாகிட்டார். ரம்யா பாண்டியன் மற்றும் சக போட்டியாளர்கள், அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி காட்டி இருந்தாலே கண்டு பிடிச்சிருக்கலாம் என கலாயத்தனர்.


Click it and Unblock the Notifications











