கொட்டும் மழையில் ஆட்டம் போட்ட ஷிவானி..தாராள கவர்ச்சியால் பதறிப்போன இளசுகள்!

சென்னை : நடிகை ஷிவானி நாராயணன் கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைத்து கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.

தமிழ் ரசிகர்களிடையே சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைக்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. விஜய் டிவி சீரியலில் அறிமுகமான ஷிவானி, இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் என அடுத்தடுத்த தொடர்களில் நாயகியாக நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் தொடர்களில் நடித்துள்ள இவர், தன்னுடைய சமூக வலைதளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் ஏராளமான ரசிகர்களையும் பட வாய்ப்புகளையும் பெற்றுள்ளார் ஷிவானி.

ஷிவானி நாராயணன்

ஷிவானி நாராயணன்

செதுக்கி வைத்த அழகு சிலை போல பார்ப்பதற்கு சும்மா கும்முனு இருப்பார் ஷிவானி நாராயணன். கதாநாயகி ஆகும் கனவோடு திரைத்துறையில் நுழைந்த ஷிவானிக்கு சின்னத்திரையில் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஷிவானி சரவணன் மீனாட்சி தொடரில் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

இணையத்தில் ஆக்டிவ்

இணையத்தில் ஆக்டிவ்

அதைத்தொடாந்து பகல் நிலவு தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷிவானி, சீரியலில் தான் இழுந்து போத்திக்கொண்டு நடிப்பேன், ஆனால், இன்ஸ்டாவில் நான் வேறமாதிரி என்பதை சொல்லாமல் சொன்னார். ரீல்ஸ் வீடியோ, கவர்ச்சி சற்று தூக்கலாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து இளசுகளை தன் பக்கம் திருப்பினார்.

காதல் வராதா…காதல் வராதா

காதல் வராதா…காதல் வராதா

தினமும் நாலு மணி ஆனால் போதும், அம்மணி வீடியோவோ அல்லது போட்டோவையோ ஷேர் செய்து அலப்பறை கொடுப்பதை வாடிக்கையாகவே வைத்து இருக்கிறார் ஷிவானி. தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழையில் சொட்ட சொட்ட நனைந்து லூசு பெண்ணே லூசு பெண்ணே பாடலில் வரும் காதல் வராதா...காதல் வராதா பாடல் வரிக்கு முன்டா பனியனுடன் ரொமான்ஸ் லுக்குவிட்டு செம ஆட்டம் போட்டுள்ளார்.

எங்கநிலை என்னாவது

எங்கநிலை என்னாவது

சென்னையில் ஏற்கனவே மழை பிச்சிக்கிட்டு ஊத்தும் நேரத்தில், இப்படி கவர்ச்சி விருந்து வெச்சா எங்க நிலை என்ன ஆவது என ஷிவானி நாராயணனின் ரசிகர்கள் அவரை கேட்டு வருகின்றனர். இந்த வீடியோவுக்கு லைக்குள் மழை போல் பொழிந்து ஷிவானியை மேலும், மகிழ்ச்சி மழையில் நனைய வைத்துள்ளது.

கனவு நிறைவேறியது

கனவு நிறைவேறியது

ஷிவானி விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சிறிய கேரக்டராக இருந்தாலும் இந்த ரோல் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் எம்.செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி ஹீரோவாக நடிக்கும் பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X