twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல்ல உன் முதுகை பாரு.. நான் பிட்டு பட நடிகையா? கொந்தளித்த ஷிவானி.. சித்ராவுக்கு செம பதிலடி!

    |

    சென்னை: சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானான் ஆண்டி எனும் கதையை போல, சீரியல் நடிகை சித்ராவின் செயல், ஷிவானியை கோபப்படுத்தி உள்ளது.

    Recommended Video

    Bigg Boss 4 Tamil Contestants List • Kamal Hassan | Filmibeat Tamil

    வனிதா விஜயகுமார் vs லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், மீரா மிதுன் சர்ச்சைகள் எல்லாம் வீரியம் குறைந்த நிலையில், இப்போ சூடு பிடித்து இருக்கிறது இந்த சீரியல் நடிகைகள் சண்டை.

    அதுவும் ரொம்ப கீழ்த்தரமாக இறங்கி இருவரும் கமெண்ட் செய்துள்ளது ரசிகர்களுக்கு அடுத்த என்டர்டெயின்மென்ட் ஆக மாறி உள்ளது.

    மகளுக்கும் பிகினி மாட்டி விட்ட பிரபல நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!மகளுக்கும் பிகினி மாட்டி விட்ட பிரபல நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

    பிட்டு பட நடிகை

    பிட்டு பட நடிகை

    5 மணி பஸ் எனும் பெயரை எடுத்த பகல் நிலவு சீரியல் நடிகை ஷிவானியை கிண்டல் செய்யும் விதமாக, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா, பிட்டு போட்டோ வேண்டும் என்றால், என்னுடைய இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள். 2000ம் ஆண்டு பிறந்த அந்த நடிகையின் இன்ஸ்டா பக்கத்துக்கு செல்லுங்கள் என அவர் போட்ட கமெண்ட் சர்ச்சைக்கு முதல் புள்ளியாக அமைந்தது.

    ஷிவானியை தான்

    ஷிவானியை தான்

    2001ம் ஆண்டு பிறந்த ஷிவானிக்கு இப்போ 19 வயசு தான் ஆகுது. தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். சித்ராவின் கமெண்ட்டுக்கு கீழே ரசிகர்கள் ஷிவானியைத் தானே சொல்றீங்க என ஓப்பனாக கமெண்ட் போட அந்த சேதி ஷிவானி காதுகளுக்கும் எட்டி விட்டது.

    முதல்ல உன் முதுகை பாரு

    முதல்ல உன் முதுகை பாரு

    என்னை உனக்கு பிடிக்க வில்லை என்றாலும், தினமும் என்னை பார்க்கும் நீயும் என் ரசிகை தான் என்றும், ஆபாச வார்த்தையை சேர்த்து திட்டியபடி ஒரு அதிரடி பதிலடியை நடிகை ஷிவானி தனது ஸ்டோரிஸில் போட்டுள்ளார். மேலும், மற்றவர்கள் பற்றி பேசும் முன் உன் முதுகை பார் என்றும் போட்டு சித்ராவுக்கு மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

    பனிப்போர்

    பனிப்போர்

    இரு சீரியல் நடிகைகளும், தங்களுக்குள் நேரடியாக சண்டையிட்டுக் கொள்ளவில்லை என்றாலும், இவங்க ரெண்டு பேருக்கும் தான் பிரச்சனை என நெட்டிசன்கள் இருவரையும் நன்றாக பற்றவைத்து அந்த நெருப்பில் குளிர் காய்ந்து வருகின்றனர். மேலும், இது பப்ளிக் ஸ்டன்ட் என்றும் சிலர் கூறுகின்றனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக

    பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகை ஷிவானி கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதற்காகத் தான் இப்போ இப்படி ஒரு சர்ச்சையை திட்டமிட்டே கிளறி வருகின்றனர் என்றும், பிக்பாஸ் இல்லத்தில் எப்படி காதலிப்பது போல நடிகர்கள் நடிக்கின்றனரோ, அதே போலத்தான் அவர்கள் சண்டையிட்டுக் கொள்வதும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

    English summary
    Serial actresses VJ Chithra and Shivani Narayanan fierce fight going beyond the limits. Shivani Narayanan gave a befitting reply to Chithra’s filthy comment.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X