முன்னணி ஹீரோயின்களுக்கு போட்டியாக மாலத்தீவில் மையம் கொண்ட பிக்பாஸ் ஷிவானி.. தெறிக்கவிடும் போட்டோஸ்!

சென்னை: நடிகை ஷிவானி நாராயணன் மாலத்தீவில் ஜாலி பண்ணும் போட்டோக்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன்.

அண்மையில் ஒளிபரப்பாகி முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதில் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸுடன் நெருக்கமாக பழகினார்.

விளாசிய அம்மா

விளாசிய அம்மா

இதனால் இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. எப்போதும் பாலாஜிக்கு ஊட்டிவிடுவது, மசாஜ் செய்வது என இருந்து வந்தார்.
இதனை பார்த்த ஷிவானியின் அம்மாவும் குடும்ப மானத்தையே வாங்கிவிட்டாய் என விளாசினார்.

நாய்க்குட்டி பிறந்த நாள்

நாய்க்குட்டி பிறந்த நாள்


இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாலாஜியுடன் ஷிவானியின் அம்மா சமரசமாகிவிட்டார். ஷிவானியின் செல்லநாய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்டார் பாலாஜி. அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஓவர் கிளாமர்

ஓவர் கிளாமர்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஷிவானி அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அதுவும் பிக்பாஸுக்கு பிறகு ஓவர் கிளாமர் காட்டி வருகிறார் ஷிவானி நாராயணன்.

மாலத்தீவில் ஷிவானி

மாலத்தீவில் ஷிவானி

தற்போது பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து நடிகைகளும் மாலத்தீவுக்கு ஜாலி ட்ரிப் செல்வதும், அங்கிருந்து பிகினி, மோனோகினி என போட்டோ ஷூட் நடத்துவதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வரிசையில் ஷிவானி நாராயணனும் இணைந்துள்ளார்.

அங்கம் தெரியும் உடையில்

அங்கம் தெரியும் உடையில்

தனது தாயாருடன் மாலத்தீவுக்கு சென்றுள்ள ஷிவானி அங்கிருந்து விதவிதமான போட்டோக்களை எடுத்து தள்ளியுள்ளார். குறிப்பாக ஷிவானி நாராயணன், பிகினியிலும் தொடை தெரியும் உடையிலும் ஒய்யாரமாக போஸ் கொடுத்து கதறவிட்டுள்ளார்.

முதுகு.. முன்னழகு..

முதுகு.. முன்னழகு..

இதேபோல் சோஃபாவில் மல்லாக்கப்படுத்தப்படும், போட் ஹவுஸில் அமர்ந்தப்படி கால்களை கடலில் நனைத்தப்படியும் கிறங்க வைத்துள்ளார் ஷிவானி நாராயணன். முதுகு முன்னழகு என காட்டியும் தெறிக்கவிட்டுள்ளார்.

யாருன்னே தெரியல

யாருன்னே தெரியல

மேலும் தனது அம்மாவுடன் சேர்ந்து க்யூட் வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ஷிவானி. அதனை பார்த்த நெட்டிசன்கள், அம்மா யார்? பொண்ணு யார் என்றே தெரியவில்லை என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

ஒய்யார நடனம்

ஒய்யார நடனம்

மேலும் மஞ்சள் நிற மேக்ஸி கவுனில் ஒய்யார நடனமும் ஆடியிருக்கிறார். அந்த வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து கிறங்க வைத்துள்ளார்.

சீ ஃபுட்ஸ்..

சீ ஃபுட்ஸ்..

மாலத்தீவின் ஸ்பெஷல் சீ ஃபுட்டுகளையும் ஒரு பிடி பிடித்துள்ளார் ஷிவானி நாராயணன். ஷிவானியின் இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள், வேற லெவல் என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X