சொன்ன மாதிரியே வந்துட்டாங்க .. ஜில்லுன்னு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஷிவானி!
சென்னை: பிரபல சீரியல் நடிகையும் கவர்ச்சிப்புயலும் ஆன ஷிவானி நாராயணன் பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்றுள்ளார்.
Recommended Video
மாடலான ஷிவானி நாராயணன் சரவணன் மீனாட்சி சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
பகல் நிலவு சீரியல் ஸ்னேகா என்ற கேரக்டரில் நடித்து பெரும் பிரபலமானார்.

ஏராளமான ரசிகர்கள்
சமூக வலைதளங்களி எப்போதும் அரைகுறை உடையில் ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து மிரளவிட்டு வருகிறார். இதனாலேயே சமூக வலைதளங்களில் இவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அட்டகாச என்ட்ரி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி நாராயணன் பங்கேற்க போவதாக கடந்த ஒரு மாதமாகவே தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் இன்று அட்டகாசமாய் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் ஷிவானி.

ரசிகர்கள் ஹேப்பி
அவரது வருகையை பார்த்த நெட்டிசன்கள், பிக்பாஸில் 100 சதவீதம் கண்களுக்கு குளிர்ச்சியான விருந்து காத்திருக்கிறது என சிலாகித்து வருகின்றனர். ஷிவானி நாராயணன் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

அம்மா வாழ்த்து
பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்றுள்ள ஷிவானி நாராயணன். குட்டி கவுனில் தொடை தெரிய கவர்ச்சி டான்ஸ் பர்ஃபாமன்ஸ் ஒன்றை கொடுத்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அவருக்கு, அவரது தாயார் கண்ணீர் கன்ட்ரோல் செய்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











