தாறுமாறு ஹாட் போஸ் கொடுத்த ஷிவானி.. கண்டமேனிக்கு சூம் பண்ணி பார்க்கும் ரசிகர்கள்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் நவ ரசத்தை காட்டி ரசிகர்களை பாடாய்படுத்தி எடுத்துக்கொண்டிருக்கும் ஷிவானி தற்போது புது அவதாரமாக சட்டையை கிழித்து கண்டமேனிக்கு உள்ளாடையோடு போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேத்தி இருக்கிறார்.
இவருடைய ஹாட் போஸ் பார்த்து பலர் கண்ணிமைக்க மறந்து புலம்பி வருகின்றனர். பல பேர் சினிமாக்களில் கலக்கிவிட்டு சமூக வலைத்தளங்களை பாப்புலராக பயன்படுத்துவார்கள்.
ஆனால் ஷிவானி முதல்முதலில் இன்ஸ்டாகிராம் டிக்டாக்கில் பிரபலமாகி அதன்பிறகுதான் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார் .

அப்பவே அப்படி
ஸ்கூல் படிக்கும்போதே அழகு பதுமையாக இன்ஸ்டாகிராமில் இவர் வலம் வந்ததை பார்த்து விஜய் டிவியில் பகல் நிலவு சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது .பகல் நிலவு சீரியலில் பாவாடை தாவணியில் தேவதை போல வலம் வந்த இவரை பார்த்து பலர் இவருக்கு ரசிகர் மன்றங்களைத் துவங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்ஸ்டாகிராமில்
சீரியல் தான் நான் குத்துவிளக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் வந்து பாருங்க என்னுடைய சுயரூபத்தை என்று இன்ஸ்டா ரசிகர்களுக்கு மனது கோணாமல் அவருடைய ரசிகர்கள் எந்த பக்கமும் சென்றுவிடாமல் கவர்ச்சி என்னும் ஆயுதத்தை கையில் எடுத்து கலையாய் கட்டி இழுத்து வைத்து இருந்தார். இன்ஸ்டாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது .

கவர்ச்சி களியாட்டம்
அதனால்தான் இவர் சீரியல்களில் நடிப்பதை விடவும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதுதான் ரொம்பவும் பிடித்ததாக இருக்கிறது என்று சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு இன்ஸ்டாகிராமில் சொந்தமாக்கிக் கொண்டார். இவருடைய கடமை தவறாத போஸ்ட் பார்ப்பதற்காக பல ரசிகர்கள் இவருடைய நான்கு மணி நேரத்திற்கு வந்து சரியாக ஆஜர் ஆகி விடுகின்றனர் .

பறக்கும் இதயங்கள்
இவர் போஸ்ட் போட்டு சிறிது நேரத்திற்குள் கமெண்ட் களையும் ஹார்டின் களையும் பறக்க விட்டு வருகிறார்கள் .அதுவும் போட்டி போட்டு சிலர் கவிதைகளையும் பொழிந்து வருகிறார்கள். ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது .கடைசி வரைக்கும் இந்த வீட்டிற்குள் இவரால் இவர்கள் ரசிகர்களின் அன்பினால் மட்டும் இருக்க முடிந்தது.

கிறங்கி வருதே
ரசிகர்களின் அன்பினால் தான் தொடர்ந்து இவர் இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பின்பும் மீண்டும் இன்ஸ்டாகிராமில் இவர் காலடி எடுத்து வைத்ததும் நாளுக்கு நாள் பாலோவர்ஸ் அதிகரித்து வருகின்றனர் .நாளுக்கு நாள் இவருடைய ரசிகர்களும் அதிகரித்து வருவதால் உடையையும் இவர் குறைத்து வருகிறார். தினமும் போஸ்ட் போடுவதற்காக இவர் விதவிதமான ஆடைகளை அடிக்கி வைத்து இருக்கிறார் போல.

தொப்பை தெரியுது
ஆனாலும் இந்த முறை அந்த ஆடைகளை கிழித்து புது மாடலாக மாற்றிவிட்டார் .எக்சர்சைஸ் செய்யும் உள்ளாடை அணிந்து கொண்டு வெளியில் ஒரு ஜீன்ஸ் சட்டையை கிழித்து தொங்க விட்டு தாறுமாறு போஸ் கொடுத்து ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறார். இவருடைய ஆட்டத்தை பார்ப்பதற்காகவே பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததாகவும் அந்த வீட்டிற்குள் இருக்கும் போது கூட கொஞ்சம் புசுபுசுவென்று மாறிவிட்டார்.

எடை குறைப்பு
இவர் மீண்டும் வெளியில் வந்ததும் களத்தில் இறங்கும் சிங்கம்போல களத்திற்கு ஏற்ப உடல் எடையை குறைத்து மீண்டும் கவர்ச்சி போர் செய்ய ஆரம்பித்து விட்டார். இவருக்கு போட்டியாக தர்ஷா குப்தா , ரம்யா பாண்டியன் ,சாக்ஷி அகர்வால் என பலர் போஸ்ட் போட்டு வந்தாலும் இவருக்கு எப்போதுமே தனி மவுசு தான்.


Click it and Unblock the Notifications











