பிங்க் நிற சேலையில் கிளாமர் போட்டோ...ரசிகர்களை சூடேற்றும் ஷிவானி

சென்னை : சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் மட்டுமே நடித்து பலரின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஷிவானி நாராயணன். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு, ஏராளமான இளைஞர்களின் கனவு கன்னியாகவே மாறி விட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிக்கும் இவருக்கும் இடையேயான காதல் பெரிய அளவில் பேசப்பட்டது. இது ஷிவானியை மேலும் பிரபலப்படுத்தியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக மாறி விட்டார் ஷிவானி.

 Shivani narayanans glamour photos goes viral

அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. அதிலும் டைட் டி ஷர்டில் இவர் வெளியிடும் போட்டோக்கள் மிக பிரபலம். இதனால் ஷிவானி ஆர்மி ஆரம்பிக்கும் நிலைக்கு ரசிகர்கள் சென்றுள்ளனர். இது போதாதென்று அவ்வப்போது தான் நடனம் ஆடும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று, பிங்க் நிற சேலையில் படு கிளாமராக இடையழகையும், பின்னழகையும் காட்டி போட்டோ பதிவிட்டுள்ளார் ஷிவானி. இதனை, சூப்பர் தலைவி...தலைவி என புகழ்ந்து வரும் அவரது ரசிகர்கள், லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X