எந்திரலோகத்து சுந்தரியாக மாறிய ஷிவானி.. ஸ்லீவ் லெஸ் ரோபோவை மூக்கு நோண்ட வைத்து விட்டாரே ரியோ!
சென்னை: ரோபோவின் தலைவியாக இருந்த அர்ச்சனா முதல், இடுப்பழகி ரம்யா பாண்டியன் வரை எல்லோரும், இழுத்துப் போர்த்தியபடி ஆடை அணிந்த நிலையில், ஷிவானி செல்லத்துக்கு மட்டும் ஸ்லீவ்லெஸ் காஸ்ட்யூம் கொடுத்து திணறடித்து இருந்தனர்.
இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை போட்டு இளைஞர்களை இம்சை பண்ணி வந்த ஷிவானி நாராயணன், நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் ஹாட்டாக இருந்தார்.
வரிசையில் வரும்போதே, பாலா கலாய்த்த கலாயில் ஆரம்பத்திலே சிரித்து ஒரு ஹார்ட்டையும் இழந்தார்.

எந்திரலோகத்து சுந்தரி
எந்திரோலோகத்து சுந்தரியே என 2.0 படத்தில் வரும் பாடலை போல அவ்வளவு கவர்ச்சியாக நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை ஷிவானி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்தார். அவருக்கு மட்டும் தனி காஸ்ட்யூமை டிசைன் செய்து அனுப்பி பிக் பாஸ் ரசிகர்களிடம் புண்ணியம் தேடிக் கொண்டனர்.

ஸ்லீவ்லெஸ் உடை
அர்ச்சனா, ரம்யா பாண்டியன், கேபி என ரோபோவாக இருந்த அத்தனை பெண்களுக்கும் சில்வர் நிற ஓவர் கோட் கொடுத்து முழுசா கவர் பண்ணியிருந்த நிலையில், ஷிவானி செல்லத்துக்கும் மட்டும் ஆடியன்ஸின் பல்ஸ் அறிந்து, செம செக்ஸியான ஸ்லீவ்லெஸ் உடையை பிக் பாஸ் குழு டிசைன் பண்ணி அனுப்பி இருந்தது.

ஹார்ட் போச்சு
ஷிவானி நாராயணன் வரிசையில் வரும் போதே, குண்டு ரோபோ சீக்கிரமே சிரிச்சி அவுட்டாகாதே என பாலா கலாய்த்ததும், ஷிவானி சிரித்து விட்டார். ஆஜீத் மற்றும் அனிதா அவரது முதல் ஹார்ட்டை பிடுங்கி விட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களுக்கும் கூடவே ஹார்ட் போனது வேற கதை.

கேப்டன் சொல்றத கேளுங்க
ஷிவானிக்கு ஏற்கனவே ஒரு ஹார்ட் போயிடுச்சு, அவரை டார்கெட் பண்ண ஈஸியா இன்னொரு ஹார்ட்டையும் பறித்து விடலாம் என ரியோ சொன்ன ஐடியாவை கேட்காமல், கேப்டன் நான் சொல்றத கேளுங்க, அர்ச்சனா மற்றும் சோமசேகரை டார்கெட் பண்ணுங்க என பாலா, ஷிவானியை சேவ் பண்ண துடித்தது ரசிகர்களை கடுப்பேற்றியது.
Recommended Video

மூக்கு நோண்டிய ஷிவானி
இந்த ரியோவின் அட்டகாசம் சும்மாவே இல்லை. ஷிவானியை பிடித்துக் கொண்டு, மூக்கு நோண்டு, காது நோண்டுன்னு ரொம்பவே டார்ச்சர் பண்ணி விட்டார். முன்னதாக சிரித்து அவுட்டான ஷிவானி, அடிக்கடி சிரிக்க ஆரம்பித்து விட்டார். ரசிகர்கள் அவரது க்யூட் ரியாக்ஷன்களை கண்டு ரசித்தனர்.


Click it and Unblock the Notifications











