Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இப்படி மயக்குறீங்களே.. சேலையில் செம கவர்ச்சியா இருக்கும் ஷிவானி நாராயணன்.. என்ன விசேஷம் தெரியுமா?
சென்னை: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சேலை அணிந்து செம கவர்ச்சியா இருக்கும் போட்டோவை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் ஷிவானி நாராயணன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்த ஷிவானி நாராயணன் அடுத்ததாக என்ன செய்யப் போகிறார் என்கிற எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
வேலன் டப்பிங் பணிகளை தொடங்கிய சூரி!
ஆனால், வழக்கம் போல தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் வித விதமாக போட்டோ போட்டு அசத்தி வருகிறார்.

சிங்கப்பெண் ஷிவானி
விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் அழகு பதுமையாக கலந்து கொண்டு சிங்கப்பெண் ஷிவானியாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் உடன் சுற்றிய படியே இருந்து ரசிகர்களுக்கு லவ் டிராக்கை காண்பித்தார்.

இன்ஸ்டா குயின்
இன்ஸ்டாகிராமில் தினமும் 4 மணிக்கு போட்டோக்களை போட்டு 4 மணி பஸ் என ரசிகர்கள் கிண்டலடிக்கும் அளவுக்கு பிரபலமானவர் ஷிவானி நாராயணன். 2 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற ஷிவானி நாராயணனுக்கு இப்போ 2.7 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். விரைவில் 3 மில்லியனை கடக்கப் போகிறார் இந்த இன்ஸ்டா குயின்.

சேலையில் செக்ஸியாக
ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லியுள்ள ஷிவானி நாராயணன் நீல நிற சேலையில், கை வைக்காத ஜாக்கெட் அணிந்து, தொப்புள் தெரிந்தும் தெரியாத அளவுக்கு மூடியும் மூடாமலும் போஸ் கொடுத்து கிறங்கடித்துள்ளார் ஷிவானி நாராயணன்.

கண்டு கொள்வதே இல்லை
ரம்யா பாண்டியன், கேபி எல்லாம் போட்டோ போட்ட அடுத்த நொடியே அர்ச்சனா, சம்யுக்தா என பிக் பாஸ் பிரபலங்கள் வரிசை கட்டி கமெண்ட்டுகள் அடித்து வருகின்றனர். ஆனால், ஷிவானி நாராயணன் அதிகமாக எந்தவொரு பிக் பாஸ் பிரபலமும் கண்டு கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்ன
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சம்யுக்தா, ரம்யா பாண்டியன், கேபி, அர்ச்சனா என எல்லோருமே அடுத்தடுத்து சினிமாக்களிலும், சின்னத்திரைகளிலும் பிசியாகி வரும் நிலையில், ஷிவானி நாராயணன் என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. சீக்கிரமே சினிமா ஒன்றில் நடிக்கப் போகிறேன் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதற்காகத் தான் வெயிட் செய்கிறாரா என வெயிட் பண்ணிப் பார்ப்போம்.