ப்பா.. மொட்டை மாடியில்.. முட்டித் தெரிய போட்டோஷூட்.. நம்ம பிக் பாஸ் ஷிவானியா இது!

சென்னை: பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு ஏகப்பட்ட இளம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷிவானி நாராயணன் மொட்டை மாடியில் கிழிந்த ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

வரிசையாக படங்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் கடைசியாக பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால், அதன் பின்னர் அவர் எந்த படத்தில் நடிக்கிறார் என்கிற எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

Shivani Narayanan wears teared jeans and gives a super pose

பம்பர் படத்தின் ஷூட்டிங் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னமும் எந்தவொரு புதிய படமும் ஷிவானிக்கு கிடைக்கவில்லையா? அதனால் தான் மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கம் அதிக நேரத்தை செலவழித்து வருகிறாரா என்கிற கேள்விகளும் கிண்டல்களும் கிளம்பி உள்ளன.

மாடி போட்டோஷூட்: ரம்யா பாண்டியன் முதல் ஏகப்பட்ட இளம் நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லை என்றால் உடனடியாக மொட்டை மாடிக்கு ஓடிப் போய் போட்டோக்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

Shivani Narayanan wears teared jeans and gives a super pose

மொட்டை மாடியில் போட்டோக்களை எடுத்து வெளியிட்டால் தான் பட வாய்ப்புகள் குவியும் என்கிற நம்பிக்கை ஏதாவது இருக்கிறதா என்றே தெரியவில்லை. நடிகை ஷிவானி நாராயணனும் தற்போது மாடியில் அமர்ந்தபடி போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

கிழிந்த ஜீன்ஸ் பேன்ட்: முட்டித் தெரிய கிழிந்த ஜீன்ஸ் பேன்ட்டை அணிந்து கொண்டு நடிகை ஷிவானி நாராயணன் கொடுத்த மெர்சலான போஸை பார்த்து அவரது ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Shivani Narayanan wears teared jeans and gives a super pose

பழையபடி இன்ஸ்டாகிராம் குயினாக ஷிவானி திரும்பியதில் ரொம்பவே சந்தோஷம் என்றும் அடிக்கடி இப்படி போட்டோக்களை போடுங்கள் ஷிவு என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கெஞ்சி வருகின்றனர்.

பட வாய்ப்பு இல்லையா: ஆனால், நெட்டிசன்கள் இன்னொரு பக்கம் பட வாய்ப்பு இல்லையென்றால் இப்படித்தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிசியாக வேண்டியது தான். இதுவரை சினிமா சான்ஸ் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்த நிலையில், இந்த பக்கம் அதிகம் ஆர்வம் காட்டாத ஷிவானி இப்போ வந்திருக்கிறார் என்றால் சான்ஸ் கிடைக்கல என்று தான் அர்த்தம் என கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X