ப்பா.. என்ன ஒரு டிரெஸ்.. உள்ளே கேம் ஆடுறாங்களோ இல்லையோ.. வெளிய செமயா ஸ்கோர் பண்றாங்க ஷிவானி!

சென்னை: ஷிவானி நாராயணனின் புதிய இன்ஸ்டா புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் போட்ட டிரெஸ்ஸை எல்லாம் ஒரு டஜன் பிக் பாஸ் வீட்டுக்கும் எடுத்து வந்திருந்தா நல்லா இருந்திருக்கும் என ஏகப்பட்ட ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.

ஷிவானி பிக் பாஸ் வீட்டில் நல்லா விளையாடுறாங்களோ இல்லையோ, அவங்க அம்மா இன்ஸ்டாகிராமில் செமயா ஸ்கோர் பண்றாங்க!

இப்படி ஏமாத்தாதீங்க

இப்படி ஏமாத்தாதீங்க

விஜே சித்துவடன் அப்படி சண்டை போட்டு வைரலாக்கிய போது, ஷிவானி நாராயணன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தா செமயா இருக்கும், அடுத்த ஓவியா, அடுத்த லாஸ்லியா எல்லாம் இவங்க தான் என ஏகப்பட்ட ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக ஷிவானி மாறி விட்டார்.

இதுக்கு எதுக்கு

இதுக்கு எதுக்கு

இப்படி சும்மா அழகு பதுமையா பாட்டு போட்டா மட்டும் ஆடுறதுக்கும், பாலாஜி கூட ஓடி புடிச்சி விளையாடுறதுக்குமா நீங்க பிக் பாஸ் வீட்டுக்கு வந்தீங்க என்றும் ஷிவானி ரசிகர்களே கேட்கவே ஆரம்பித்து விட்டனர். ஷிவானி நீ மறுபடியும் இன்ஸ்டாவுக்கே வந்துடு ஷிவானி என சிவாஜி பட மீம்களையும் போட்டு அலற விட்டனர்.

சண்டை போட தெரியுமா

சண்டை போட தெரியுமா

திடீரென சனம் ஷெட்டியுடனும் ரியோ ராஜ் உடனும் ஷிவானி சண்டை போடுவதை பார்த்த ரசிகர்கள், ஷிவானி உனக்கு சண்டை எல்லாம் போடத் தெரியுமா என எம். குமரன் சன் ஆஃப் மகாலக்‌ஷ்மி மற்றும் எந்திரன் பட மீம்களை எல்லாம் போட்டு பங்கம் செய்தனர். இப்போதான் ஷிவானி கொஞ்சம் கொஞ்சமா விளையாட ஆரம்பிச்சு இருக்காங்க..

அரை டவுசர்

அரை டவுசர்

ஷிவானி நாராயணன் பிக் பாஸ் வீட்டுக்குள் விளையாடுறாங்களோ இல்லையோ, அவங்க அம்மா தன் பொண்ணு எப்படியாவது இந்த கேமில் ஜெயிக்கணும் என அவரது 2.3 மில்லியன் ரசிகர்களையும் ஒன்று திரட்டி வருகிறார். ஷிவானியை எவிக்ட் பண்ணால் எல்லா ஓட்டும் அவருக்கே வருதுன்னு பிக் பாஸும் அவரை எவிக்‌ஷனுக்கு கொண்டு வரவில்லை. அரை டவுசரில் ஷிவானி இருக்கும் இன்ஸ்டா போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 Day 15 Highlights | Nominations
ஒரு பக்கத்தை காணோம்

ஒரு பக்கத்தை காணோம்

சிமெண்ட் கலர் டாப்பில் ஒரு பக்கம் கை வச்சும், ஒரு பக்கம் கை இல்லாமலும் செம ஹாட்டாக ஷிவானி போஸ் கொடுத்து இருக்கும் இன்னொரு கவர்ச்சிகரமான புகைப்படத்தையும் இன்னைக்கு போஸ்ட் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் ஷிவானியின் அம்மா. இப்படி ஒரு அம்மா கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X