அந்தரத்தில் தொங்கிய படி யோகா... நெட்டிசன்களை தெறிக்க விட்ட ஷிவானி

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான புகழ்பெற்ற சீரியலான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இந்த சீரியலில் அஜீம் - ஷிவானி இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதனால் இதே ஜோடி மீண்டும் இணைந்து கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்தது. தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து, சீரியல் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தார் ஷிவானி.

பிக்பாஸால் உலக பாப்புலர்

பிக்பாஸால் உலக பாப்புலர்

டிவி சீரியலை தொடர்ந்து, விஜய் டிவி.,யில் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டார் ஷிவானி. இதனால் இவரின் புகழ் அதிகரித்ததுடன், ரசிகர்கள் வட்டமும் விரிவடைந்தது. இவரது அமைதி மற்றும் நேர்மை பலரையும் கவர்ந்தது.

சோஷியல் மீடியாவை கலக்கும் ஷிவானி

சோஷியல் மீடியாவை கலக்கும் ஷிவானி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோஷியல் மீடியாவில் படு பிஸியாகி தொடர்ந்து தனது கவர்ச்சி போஸ் படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு மூட்டினார். இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்ற பிரபலங்களில் இவரும் ஒருவர்.

பெருகும் ரசிகர்கள் எண்ணிக்கை

பெருகும் ரசிகர்கள் எண்ணிக்கை

கொரோனா சமயத்திலும் விடாது ஃபோட்டோஷுட் நடத்தி, ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு, லட்சக்கணக்கான ரசிகர்களையும் ஃபாலோவர்களையும் பெற்றுள்ளார் ஷிவானி, சமீபத்தில் குத்து பட பாடலுக்கு இவர் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலானது.

வைரலாகும் ஏரியல் யோகா

இந்நிலையில் லேட்டஸ்ட்டாக அந்தரத்தில் தொங்கிய படி ஏரியல் யோகா செய்த வீடியோவை ஷிவானி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ படு வேகமாக வைரலாகி இணையத்தை கலக்கி வருகிறது. அதிலும் அந்தரத்தில் டைவ் அடித்து ஷிவானி செய்யும் யோகா, பார்ப்பவர்களை வாய் அடைத்து போக வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X