ஃபிட் அன்ட் செக்ஸியாம்.. தொப்புளைக் காட்டி கிக் ஏற்றும் ஷிவானி நாராயணன்.. ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: ஷிவானி நாராயணன் தொப்புளைக் காட்டி ஷேர் செய்துள்ள போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் படு ஆக்ட்டிவாக உள்ள ஷிவானி தொடர்ந்து தனது கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ்

ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ்

அவரது கிளாமர் போட்டோக்களை பார்த்து ரசிக்கவே சமூக வலைதளங்களில் அவரை ஒரு பெரும் கூட்டம் பின்தொடருகிறது. இன்ஸ்டாகிராமில் மட்டும் 25 லட்சம் பேர் ஷிவானியை பின்தொடர்ந்து வருகின்றனர்.

மரியாதையாக

மரியாதையாக

இந்நிலையில் ஷிவானி நாராயணன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சக போட்டியாளர்களிடம் வாக்குவாதம் எதுவும் செய்யாமல் ரொம்பவே பொறுமையாகவும் மரியாதையாகவும் நடந்து கொண்டார்.

ஆயா வேலை..

ஆயா வேலை..


அதேநேரத்தில் சக போட்டியாளரான பாலாஜியுடன் ரொம்பவே நெருக்கமாக பழகினார். இதனால் ஷிவானி பிக்பாஸ் வீட்டில் பாலாஜிக்கு ஆயா வேலை செய்கிறார் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தனர் நெட்டிசன்கள்.

பெரும் விமர்சனம்

பெரும் விமர்சனம்

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஷிவானியின் அம்மாவும் இதையேதான் கூறினார். மேலும் ஷிவானியை கண்டப்படி விளாசி விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானியின் அம்மா அவரிடம் நடந்துகொண்ட விதம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

அம்மாவுக்கும் விளாசல்

அம்மாவுக்கும் விளாசல்

ஷிவானியின் கிளாமர் போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்த அவரது அம்மாவையும் விளாசினர் நெட்டிசன்ஸ். இந்த சம்பவத்துக்கு பிறகு ஷிவானியின் அம்மா அவரது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்வதை தவிர்த்து வந்தார்.

செம செக்ஸியாக..

செம செக்ஸியாக..


ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஷிவானி தினமும் முடிந்த அளவுக்கு எத்தனை போட்டோக்களை ஷேர் செய்ய முடியுமோ அத்தனை போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று ஸ்போர்ட்ஸ் பிரா மற்றும் ட்ராக் அணிந்து செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.

அமுல் பேபியா?

அமுல் பேபியா?

அந்த போட்டோவுக்கு ஃபிட் அன்ட் செக்ஸி என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார் ஷிவானி. இதனை பார்த்த நெட்டிசன்கள், செம ஹாட்.. செம செக்ஸி என ஜொள்ளு விட்டுள்ளனர். மேலும் நீங்கள் அமுல் பேபியா அல்லது ஆவின் பேபியா என்று கேட்டும் அவரது அழகை வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X