நான் ஒரு ராணி.. நான் ஒரு கனவு.. தொப்புளையும் தொடையையும் காட்டி.. கிறங்க வைக்கும் பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: பிக்பாஸ் பிரபலம் ஷேர் செய்துள்ள போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.
சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஷிவானி. இதில் டீசன்ட்டாக நடந்து கொண்ட போட்டியாளர்களில் அவரும் ஒருவர்.

பாலாஜிக்கு ஆயா வேலை
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார் ஷிவானி நாராயணன். சக போட்டியாளரான பாலாஜியுடன் நெருக்கமாக பழகியதால் அவருடன் காதல் என்றும் கிசுகிசுக்கப்பட்டார். சமூக வலைதளங்களிலும் பாலாஜிக்கு ஆயா வேலை செய்கிறார் ஷிவானி என விமர்சிக்கப்பட்டார்.

பேக் டூ ஃபார்ம்
பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மாவும், அதையே சொல்லி திட்டித் தீர்த்தார். இருந்த போதும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத நடிகை ஷிவானி அடுத்த நாளே பேக் டூ ஃபார்ம் ஆனார்.

தொப்புளைக் காட்டி..
தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஷிவானி அடிக்கடி தனது போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அதிகம் கிளாமர் போட்டோக்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வரும் ஷிவானி, இரண்டு நாட்களுக்கு முன்பு ஜீன்ஸ் மற்றும் டிஷர்ட்டில் தொப்புளைக் காட்டி கிறங்க வைத்தார்.

டைட் டாப்ஸ்..
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு போட்டோவை ஷேர் செய்து திக்குமுக்காட வைத்துள்ளார் ஷிவானி. அதாவது டைட் டாப்ஸை மட்டும் அணிந்து, தொடையைக் காட்டியும் வளைந்தும் நெளிந்தும் கிறங்க வைத்துள்ளார்.
Recommended Video

நான் ஒரு கனவு..
மேலும் அந்த போட்டோவுக்கு நான் ஒரு ராணி.. நான் ஒரு கனவு என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். ஷிவானியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், கார்ஜியஸ் குயின், க்யூட், க்யூட்னஸ் குயின் என வாய்க்கு வந்தப்படி புகழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











