மகாநதி ஷோபனாவுக்கு கல்யாணம் பிரபல கர்நாடக இசைப் பாடகியும், மகாநதி படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்தவருமான ஷோபனாவுக்கு வரும் 27ம் தேதிசென்னையில் திருமணம் நடைபெறுகிறது.குழந்தை நட்சத்திரமாக மகாநதி படத்தில் மட்டும் நடித்த ஷோபனா, பின்னர் பாடுவதில் தீவிர ஆர்வம் காட்டினார். தனக்கு வந்தஎல்லா சினிமா வாய்ப்புக்களையும் நிராகரித்துவிட்டார்.பக்திப் பாடல்களை அதிக அளவில் பாடி வந்தார். கர்நாடக இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.தற்போது ஷோபனாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகன் விக்னேஷ் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில்ஆடிட்டராக உள்ளார். இவர்களது திருமணம் 27ம் தேதி காலை 8.15 மணிக்கு சாந்தோம் மேயர் ராமநாதன் செட்டியார் அரங்கில்நடைபெறவுள்ளது.அடுத்த நாள் மாலை வரவேற்பு நடைபெறுகிறது.
பிரபல கர்நாடக இசைப் பாடகியும், மகாநதி படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்தவருமான ஷோபனாவுக்கு வரும் 27ம் தேதிசென்னையில் திருமணம் நடைபெறுகிறது.
குழந்தை நட்சத்திரமாக மகாநதி படத்தில் மட்டும் நடித்த ஷோபனா, பின்னர் பாடுவதில் தீவிர ஆர்வம் காட்டினார். தனக்கு வந்தஎல்லா சினிமா வாய்ப்புக்களையும் நிராகரித்துவிட்டார்.
பக்திப் பாடல்களை அதிக அளவில் பாடி வந்தார். கர்நாடக இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.
தற்போது ஷோபனாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகன் விக்னேஷ் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில்ஆடிட்டராக உள்ளார். இவர்களது திருமணம் 27ம் தேதி காலை 8.15 மணிக்கு சாந்தோம் மேயர் ராமநாதன் செட்டியார் அரங்கில்நடைபெறவுள்ளது.
அடுத்த நாள் மாலை வரவேற்பு நடைபெறுகிறது.
Comments


Click it and Unblock the Notifications