தாடி வைத்த விஜய்.. லீக்கான தளபதி 64 ஷூட்டிங் போட்டோஸ்.. படக்குழு அதிர்ச்சி.. பிகிலுக்கும் சிக்கல்!

Recommended Video

Thalapathy 64 Pooja : படத்தின் சென்னையில் இன்று படத்தின் படப்பிடிப்பு பூஜை-வீடியோ

சென்னை: தளபதி 64 படத்தின் ஷூட்டிங் போட்டோஸ் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தளபதி 64 படம் வேகமாக தயாராகி வருகிறது. இதற்கான ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.

அடுத்த வருடம் மே மாதம் இந்த படம் வெளியாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கிறார்கள். சென்னையில் நடக்கும் கதை இது என்று குறிப்பிடுகிறார்கள்.

என்ன போட்டோ

என்ன போட்டோ

இந்த நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் போட்டோஸ் தற்போது வெளியாகி உள்ளது. விஜய் தாடியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அவர் இதில் கண்ணாடி அணிந்து, கெத்தாக பனியனுடன் இருக்கிறார்.

அட இல்லை

அட இல்லை

இந்த படத்தில் விஜயின் பாத்திரத்தை ரகசியமாக வைக்கலாம் என்று படக்குழு நினைத்தது. ஆனால் அவர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் தற்போது போட்டோ வெளியாகி உள்ளது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை குரோம்பேட்டையில் நடந்து வருகிறது.

காரணம்

அங்குதான் யாரோ இந்த புகைப்படத்தை எடுத்து அதை நெட்டில் விட்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதேபோல் பிகில் படத்தில் விஜய் பைக் ஓட்டும் வீடியோவும் வெளியானது. பாலம் ஒன்றில் விஜய் வேகமாக பைக் ஓட்டி செல்லும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

பிகில் படம்

பிகில் படம்

இதேபோல் பிகில் படத்தின் டிரைலரும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். பிகில் படத்தின் டிரைலர் சனிக்கிழமை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன் இந்த டிரைலர் லீக்காக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X