2.0: அட, இப்படி கூட விமர்சிக்கலாமோ?- வீடியோ இதோ
Recommended Video

ரஜினி 2.0 விமர்சனம்- வீடியோ
சென்னை: 2.0 படத்திற்கு ஒரேயொரு வார்த்தையில் விமர்சனம் செய்துள்ளார் ஒருவர்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் ரிலீஸான 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 450 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தை பார்ப்பவர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். சிலர் கட்டுரை போன்று பக்கம் பக்கமாக எழுதி விமர்சிக்கிறார்கள், சிலர் இரண்டு வரி அல்லது ஒரு வரியில் ட்வீட் செய்கிறார்கள்.
இந்நிலையில் படத்தில் வந்த ஒரு வார்த்தையை வைத்தே ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். 2.0 படம் குக்கூ என்று அந்த நபர் விமர்சித்துள்ள வீடியோ சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் ஆப்பில் அதிகம் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

அந்த குக்கூவுக்கான அர்த்தம் வீடியோவை பார்த்த உடன் உங்களுக்கே புரிந்திருக்கும்.
Comments


Click it and Unblock the Notifications