'உங்களுக்கு அழகான பட்டர் பாடி.. பிரபல பிகினி ஹீரோயினை பெட்டராக வர்ணிக்கும் பாசக்கார ஃபேன்ஸ்!

By

மும்பை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள பிகினி போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமுக வலைத்தளங்களில் போட்டோஸ் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் நடிகைகள்.

கிட்டதட்ட அது நடிகைகளின் போட்டோ ஆல்பம்தான். அவர்கள், போட்டோஸ் பதிவிடுவதை கொரோனாவுக்கு முன், அதற்கு பின் என பிரிக்கலாம்.

போட்டோஷூட்

போட்டோஷூட்

கொரோனாவுக்கு முன், வெளிநாட்டு கடற்கரைகளில் எடுக்கும் பிகினி மற்றும் ஹாட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வந்தார்கள். இதற்காக, அதிகமாக செலவழித்து ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதை பெரும்பாலான நடிகைகள் பின் பற்றி வந்தனர்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகத்தையே மிரட்ட, லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. எல்லோருக்கும் வீட்டுக்குள் சிக்கிக்கொண்டனர். வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்பதால், இன்ஸ்டாகிராம் அவர்களுக்கு இன்னொரு தோழியாகிவிட்டது. தினமும் ஏதாவது ஒரு போட்டோவை பதிவிட ஆரம்பித்தனர்.

த்ரோபேக் போட்டோஸ்

த்ரோபேக் போட்டோஸ்

ஏற்கனவே எடுத்து வைத்திருந்த புகைப்படங்களை போஸ்ட் பண்ணத் தொடங்கினர். பின்னர் வீட்டில் எக்சர்சைஸ் செய்து அந்த போட்டோக்களை பதிவிட்டு வந்தனர். போட்டோஸ் காலியானதும் த்ரோபேக் என்று பழைய போட்டோக்களை பதிவிட தொடங்கினர். லாக்டவுன் என்பதால் ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு சரமாரியாக கமென்ட்களை தெரிவிக்கின்றனர்.

பிகினி போட்டோ

பிகினி போட்டோ

நடிகைகளுக்கு அது பிடித்திருப்பதால், தொடர்ந்து போட்டோஸ் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஸ்ரத்தா தாஸ், தனது த்ரோபேக் பிகினி போட்டோ ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளார். இதை ஏராளமான ரசிகர்கள், தாராளமாக லைக் செய்துள்ளனர். ஒருவர், பிகினி உங்களுக்காகவே உருவாக்கப்பட்டிருப்பது போல இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

எப்படி தூங்கறது

எப்படி தூங்கறது

சிலர், உங்களுக்கு பட்டர் பாடி ஸ்ரத்தா என்று அழகாக வர்ணித்துள்ளார். லாக்டவுனால் சும்மாவே தூக்கம் வர மாட்டேங்குது.. நீங்க இப்படி போட்டோ போட்டா எப்படி, சொல்லுங்க? என்று கேட்டுள்ளார், ஒரு நெட்டிசன். இன்னொருவர், த்ரோபேக் போட்டோன்னா, அதை மென்சன் பண்ண வேண்டியது தானே? என்று கேட்டுள்ளார்.

Recommended Video

Shocking! Iran Model look alike Aiswarya Rai | Shraddha Kapoor B'Day | Katrina funny Tweet
தெலுங்கு சினிமா

தெலுங்கு சினிமா

இந்த போட்டோ வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ரத்தா தாஸ், இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில், ஜித்தன் ரமேஷ் வில்லனாக நடித்துள்ள மிரட்சி படத்தில் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X