உள்ளாடையின்றி மேடையில் ஆட்டம் போட்ட பிரபல பாடகி!
பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், நல்ல அழகி. கவர்ச்சியானவரும் கூட. நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டு, தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் செம பிஸியாகப் பாடிக் கொண்டிருப்பவர்.
அண்மையில் நடந்த ஒரு மேடைக் கச்சேரியில் கலந்து கொண்ட ஸ்ரேயா கோஷலின் கோலத்தைப் பார்த்தவர்கள் ஒரு கணம் அதிர்ந்து போனார்கள்.

காரணம், அம்மணி உள்ளாடை போடாமல் மேடைக்கு வந்து ஆடியதால், முன்னழகு ட்ரான்ஸ்பரண்டாக வெளியில் தெரிந்தது (ரசிகர்கள் முதலில் அதிர்ச்சியடைந்தாலும், அப்புறம் ஆர்வம் தாங்காமல் பார்த்து, ஒன்ஸ்மோர் கேட்டது தனிக் கதை!)
பாட்டு முடியும் வரை, எந்த உறுத்தலும் இல்லாமல், செம உற்சாகத்துடன் பாடி ஆடிக் கொண்டே இருந்தார் ஸ்ரேயா கோஷல்.

அது சரி, தெரியாமல் நடந்திருந்தால்தானே அதிர்ச்சி அடைய... தெரிந்த செய்கிற சமாச்சாரம்தானே!
Comments


Click it and Unblock the Notifications