»   »  கணவருக்கு லிப் டூ லிப் கொடுத்த ஸ்ரேயா: வைரலான புகைப்படம்

கணவருக்கு லிப் டூ லிப் கொடுத்த ஸ்ரேயா: வைரலான புகைப்படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கணவருக்கு லிப் டூ லிப் கொடுத்த ஸ்ரேயா- வீடியோ

மும்பை: நடிகை ஸ்ரேயா தனது கணவருக்கு லிப் டூ லீப் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபரும், டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷ்சீவை காதலித்து வந்தார். அவரை கடந்த 12ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

Shriya, Andre kissing photo goes viral

இந்து முறைப்படி நடந்த திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் பின்னர் வெளியாகின. இந்நிலையில் தங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்த அனைவர் முன்பும் ஸ்ரேயா தனது கணவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளார்.

அவர் முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஸ்ரேயா வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்து கொண்டது அவரது அம்மாவுக்கு பிடிக்கவில்லையாம்.

அம்மாவுக்கு பிடிக்காவிட்டாலும் தான் விரும்பிய நபரை மணந்துள்ளார் ஸ்ரேயா.

English summary
Picture of actress Shriya Sharan kissing her Russian husband Andre Koscheev on lips has gone viral on social media. Shriya married him at her residence in Mumbai on march 12th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X