அப்பல்லோ பிரதாப் ரெட்டி பேரனை மணந்த ஸ்ரேயா: இவர் யார் தெரியும்ல

By Siva

Recommended Video

நாகார்ஜூனா மருமகளுக்கு வேறொரு இடத்தில் திருமணம்- வீடியோ

ஹைதராபாத்: நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் ஸ்ரேயாவுக்கு திருமணம் நடந்துள்ளது.

நடிகர் நாகர்ஜுனா-நடிகை அமலா தம்பதியின் மகன் அகில் அகினேனியும், பிரபல தொழில் அதிபர் ஜிகே ரெட்டியின் பேத்தியும், ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரேயா பூபலும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த ஆண்டு ரோம் நகரில் அவர்களின் திருமணம் நடப்பதாக இருந்தது.

நிறுத்தம்

நிறுத்தம்

திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன. இந்நிலையில் திருமணம் நின்றுவிட்டது. அகில் தன்னுடன் அதிக நேரம் செலவிடவில்லை என்று ஸ்ரேயா கூறியுள்ளார். இதனால் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

ஸ்ரேயா

ஸ்ரேயா

அகிலை பிரிந்த ஸ்ரேயாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவரும், நிறுவனருமான பிரதாப் ரெட்டியின் பேரன் அனிந்தித் ரெட்டிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ரெட்டி

ரெட்டி

ஸ்ரேயா பூபல், அனிந்தித் ரெட்டியின் திருமணம் காதல் நகரமான பாரீஸில் நடந்தது. இந்த திருமணத்தில் நடிகர் ராம் சரண் தேஜா தனது மனைவி உபசனாவுடன் கலந்து கொண்டார்.

உபசனா

உபசனா

ராம் சரண் தேஜாவின் மனைவி உபசனாவின் அம்மாவும், அனிந்தித் ரெட்டியின் அம்மாவும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அகில் அகினேனி படங்களில் கவனம் செலுத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X