உங்க முன்னழகு சூப்பர்.. ஆபாச கமெண்ட் அடித்த ரசிகர்.. ஸ்ரேயாவின் கணவர் என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: நடிகை ஸ்ரேயா ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் கலந்துரையாடிய போது ரசிகர் ஒருவர் அத்துமீறி போட்ட கமெண்ட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்த ஸ்ரேயாவின் கணவர் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2001ம் ஆண்டு இஷ்டம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.
எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டு அறிமுகமான நடிகை ஸ்ரேயா 20 ஆண்டுகளை கடந்து இன்னமும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

செம அழகு ஸ்ரேயா
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்தியா நடிகையாகவே தற்போதும் வலம் வருகிறார் நடிகை ஸ்ரேயா. ஜெயம் ரவியின் மழை படம் ஸ்ரேயாவை ஏகப்பட்ட இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாற்றியது. சிவாஜி படத்தில் செம ஹாட்டாக நடித்த ஸ்ரேயா இப்பவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.

வெளிநாட்டுக் கணவர்
கடந்த 2018ம் ஆண்டு நடிகை ஸ்ரேயா வெளிநாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ கொஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ராதா என்கிற பெண் குழந்தை உள்ளது. கடந்த ஆண்டு வெளியான ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர், அஜய் தேவ்கனின் த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ஸ்ரேயா, விரைவில் கன்னடத்தில் வெளியாக உள்ள கப்ஜா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மஞ்சள் சேலையில்
கப்ஜா திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு சமீபத்தில் மஞ்சள் நிற சேலையில் ஸ்ரேயா ப்ரோமோஷனுக்கு வந்ததை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை பார்த்து வாயில் இருந்து வாட்டர் ஃபால்ஸை திறந்து விட்டுள்ள நிலையில், ஸ்ரேயாவின் த்ரோ பேக் வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது.

உங்க முன்னழகு சூப்பர்
அப்போது ஒரு ரசிகர் உங்க மார்பகங்கள் சூப்பர் என எல்லை மீறி ஆபாசமாக கமெண்ட் போட்ட நிலையில், நடிகை ஸ்ரேயா அதை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார். உடனடியாக அருகே இருந்த நடிகை ஸ்ரேயாவின் கணவர் பேசியது தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

ஸ்ரேயா கணவர் என்ன சொன்னாரு
நடிகை ஸ்ரேயாவுக்கு அக்கறையாக ஜூஸ் போட்டுக் கொண்டிருந்த அவரது கணவர் ரசிகரின் அந்த அத்துமீறிய கமெண்டை பார்த்த நிலையில், ஆத்திரப்படாமல் ரொம்பவே கூலாக "I agree with you guys" என அதிரடியாக கூறி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

வெளிநாட்டுக் கணவர் வாழ்க
இதுவே நம்ம ஊர் நடிகைகளின் கணவர்கள் முன்னாடி யாராவது இப்படி பேசினால், நடக்குறதே வேற என்றும் வெளிநாட்டுக் கணவர் என்பதால் தான் இந்த பரந்த மனதுடன் ரசிகரை திட்டாமல் இப்படியொரு கமெண்ட் அடித்து இருக்காரே என ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள் வெளிநாட்டுக் கணவர் வாழ்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
கணவருக்கு செம அடி
லைவ்வில் ரசிகர்கள் முன்னிலையில் ஸ்ரேயாவை பற்றி ரசிகர் ஒருவர் சொன்னதுக்கு கோபப்படாமல் கணவர் பேசியதை பார்த்த ஸ்ரேயா, லைவ்விலேயே ஸ்ரேயாவின் கணவரை கும்மி எடுத்து விட்டார். ஸ்ரேயாவின் அழகான குடும்பத்தை பார்த்து ரசிகர்கல் பொறாமைப்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











