என்னதான் மகிழ்ச்சின்னாலும் இப்படியா? வைரலாகும் பிரபல நடிகையின் லிப் லாக் போட்டோ.. கடுப்பில் ஃபேன்ஸ்

By

சென்னை: பிரபல நடிகை கொடுத்துள்ள லிப் லாக் முத்தம் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

ஆடல் பாடல் Quarantine | Amala Paul, Manimegalai, Shriya Saran, Chithra

பிரபல நடிகை ஸ்ரேயா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார்.

தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து வந்த ஸ்ரேயா, 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் ஸ்ரேயா. இப்போது கமனம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க இருக்கிறார்.

பார்சிலோனா

பார்சிலோனா

இந்த கொரோனா காலகட்டத்தில் தனது கணவருடன் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வசித்து வருகிறார். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால், அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. அங்கிருந்தபடி அடிக்கடி தனது போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

ஜாலியான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடும் ஸ்ரேயாவுக்கு கடந்த 11 ஆம் தேதி பிறந்த நாள். இதையடுத்து அவர் நடித்துள்ள கமனம் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அவருடன் நடித்த நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

லிப் லாக் முத்தம்

லிப் லாக் முத்தம்

இந்நிலையில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு, இப்போது நன்றி தெரிவித்துள்ளார் ஸ்ரேயா. தனது கணவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், அவருடன் ஜாலியாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு போட்டோவில் கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் போட்டோவும் இடம்பெற்றுள்ளது.

கொடுத்து வச்சவர்

கொடுத்து வச்சவர்

ஸ்ரேயாவின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது. நடிகை பூமிகா சாவ்லா உள்பட பலர் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். சில நெட்டிசன்ஸ், உங்க ஹஸ்பண்ட் ரொம்ப கொடுத்துவச்சவர் என்று கூறியுள்ளனர். சிலர் முத்தம் கொடுக்கும் போட்டோவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பர்த்டே கொண்டாட்டம்

பர்த்டே கொண்டாட்டம்

உங்கள் கள்ளம் கபடம் இல்லாத புன்னகை எங்களை மகிழ்ச்சியாக்குகிறது என்று சிலர் கூறியுள்ளனர். ஏன் உங்க பர்த்டே கொண்டாட்ட போட்டோஸை ஷேர் பண்ணலை? என்று சில நெட்டிசன்ஸ் கேட்டுள்ளனர். பலர் அவர் அழகை வர்ணித்துள்ளனர். சிலர் என்னதான் கொண்டாட்டம்னு அந்த லிப் லாக் போட்டோ வேணுமா? என்று கேட்டுள்ளனர். இந்த போட்டோஸ் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X