தீவில் "குளு குளு" ஹாலிடே: பிகினி போட்டோவை வெளியிட்ட ஸ்ரேயா
சென்னை: குரோஷிய தீவில் ரிலாக்ஸ் செய்யும் நடிகை ஸ்ரேயா தான் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நடிகை ஸ்ரேயா தனது காதலரான ரஷ்ய தொழில் அதிபரான ஆன்ட்ரே கோஷ்சீவை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் ரஷ்யாவில் செட்டில் ஆகவில்லை.

மாறாக இந்தியாவில் தங்கி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கணவர் மற்றும் நண்பர்களுடன் வெளிநாடுகளில் ஊர் சுற்றிப் பார்க்கிறார். தற்போது அவர் குரோஷியாவில் உள்ள ஹவார் தீவுக்கு சென்றுள்ளார்.
அங்கு தான் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பிங்க் நிற பிகினி புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள், செக்சி, ஐ லவ் யூ ஏஞ்சல் என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications