»   »  சும்மா இருப்பதால் வெயிட் போட்ட ஸ்ருதிஹாசன்!

சும்மா இருப்பதால் வெயிட் போட்ட ஸ்ருதிஹாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ருதிஹாசனின் பெரிய ப்ளஸே அவரது ஸ்லிம் ஸ்ட்ரக்சர்தான். அறிமுகமானபோது இருந்த அதே ஸ்லிம் பாடியை அப்படியே 10 ஆண்டுகளாக மெய்ண்டெய்ன் செய்து வந்தார். ஆனால் கடந்த ஒரு ஆண்டாக படம் எதிலும் நடிக்காததால் ஸ்ருதி இப்போது சற்று குண்டாகி விட்டார்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்காக வெளியில் வந்த ஸ்ருதி ஹாசனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி விட்டனர். வழக்கமான ஸ்ருதியாக இல்லாமல் குண்டாக இருந்தார். எப்போதுமே ஃபிட்னஸில் அதிக ஆர்வம் காட்டும் ஸ்ருதிக்கு என்ன ஆச்சு? ஒருவேளை கல்யாணத்துக்கு தயார் ஆகிவிட்டாரா? இனி நடிக்க மாட்டாரா? என்று பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.

Shruthi Haasan looks bubbly now

மைக்கேல் கோர்சேல் என்ற லண்டன் வாலிபரை ஸ்ருதி காதலிப்பதாக செய்தி வந்தது. அவரை ஸ்ருதி தனது தந்தை கமல்ஹாசனுக்கு அறிமுகமும் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Sruthi Haasan is now looking bubli due to not acting any movies this year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil