அய்யோ சூர்யாவா?: இதை பார்த்தால் ரஜினி ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா? #10yearchallenge
சென்னை: 10 ஆண்டு சவாலை நடிகை ஸ்ருதி ஹாஸன், நடிகர் வைபவ், இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் ஏற்றுள்ளனர்.
10 ஆண்டு சவால் தான் தற்போது சமூக வலைதளத்தில் பிரபலமாக உள்ளது. அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் சேர்த்து சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும்.
புகைப்படங்களை வெளியிட்டு யாரையாவது டேக் செய்து அவர்களுக்கு சவால் விட வேண்டும்.
ஸ்ருதி ஹாஸன்
ஸ்ருதி ஹாஸன் சவாலை ஏற்று தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வித்தியாசமாக உள்ளார்.
வைபவ்
நடிகர் வைபவ் தற்போதும், 10 ஆண்டுகளுக்கு முன்பும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி தான் உள்ளார். வைபவுக்கு சவால் விட்டது வெங்கட் பிரபு.
போட்டோ
கயல் சந்திரன் தனது புகைப்படங்களை வெளியிட்டு வெங்கட் பிரபு, பிரேம்ஜி, அஞ்சனா உள்ளிட்டோருக்கு சவால் விட்டார்.
பிரேம்ஜி
சவாலை ஏற்காமல் பிரேம்ஜி மீம்ஸ் போட்டுள்ளார்.
மாற்றம்
கயல் சந்திரனின் சவாலை ஏற்று தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு.
குசும்பு
இது எல்லாம் குசும்பு பாஸ்.


Click it and Unblock the Notifications











