Don't Miss!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பார்ட்டி அட் நைட்... மும்பையில் காதலருடன் ஊர் சுற்றும் கமல் மகள்!
Recommended Video
மும்பை : கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் மும்பையில் இரவில் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன.
தன்னுடைய காதலரான லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேல்லைத் திருமணம் செய்துகொள்ள ஸ்ருதி ஹாசன் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே கமல்ஹாசனிடம் தனது காதலரை அறிமுகப்படுத்தி வைத்த ஸ்ருதி, அம்மா சரிகாவிடமும் அறிமுகப்படுத்தி பெர்மிஷன் வாங்கிவிட்டாராம்.
இங்கிலாந்து நடிகரை காதலிக்கும் ஸ்ருதி
ஸ்ருதி ஹாசன் , இங்கிலாந்து நடிகர் மைக்கேல் கார்சேலை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. ஸ்ருதி ஹாசன், மைக்கேல் கால்சேலை கட்டித் தழுவியபடி இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
மணமக்கள் கோலத்தில் ஸ்ருதி - மைக்கேல்
கடந்த வாரம் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசன் - வினோதினி திருமணம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு வாழ்த்திய கமல்ஹாசனோடு, மணமக்கள் கோலத்தில் ஸ்ருதி ஹாசனும், மைக்கேல் கார்சேல்லும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
வைரலான புகைப்படம்
மணமக்கள் கோலத்தில் பட்டுசேலை அணிந்து தலைநிறைய மல்லிகைப் பூவுடன் ஸ்ருதி ஹாசனும், அவருடைய காதலர் மைக்கேல் கார்சேல் பட்டு வேட்டி சட்டையிலும் இருக்கும் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
பட வாய்ப்புகளை ஏற்கவில்லை
நடிகை, இசையமைப்பாளர், பின்னணிப் பாடகி எனப் பல திறமைகள் கொண்ட ஸ்ருதி ஹாசனின் கையில் இருக்கும் ஒரே ஒரு படம், கமல்ஹாசன் இயக்கும் ‘சபாஷ் நாயுடு' படம் தான். ஆனால், அந்தப் படம் எப்போது ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரியவில்லை.
காதலருடன் பார்ட்டியில் ஸ்ருதி
இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் மும்பை பாந்த்ரா பகுதியில் காதலர் மைக்கேலுடன் காரில் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. விரைவில் ஸ்ருதி ஹாசன் - மைக்கேல் கார்சேல் திருமண அறிவிப்பு வரலாம் எனக் கூறப்படுகிறது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க