காதல் முறிவு குறித்து முதல்முறையாக ட்வீட் செய்த ஸ்ருதி ஹாஸன்

By Siva

Recommended Video

Shruti haasan Love: ஸ்ருதி ஹாஸனும், தானும் பிரிந்துவிட்டதாக மைக்கேல் கார்சேல் ட்விட்- வீடியோ

சென்னை: காதல் முறிவு குறித்து ஸ்ருதி ஹாஸன் சூசகமாக ட்வீட் செய்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாஸனும், காதலர் மைக்கேல் கார்சேலும் பிரிந்துவிட்டனர். தான் ஸ்ருதியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு காதல் முறிவை அறிவித்தார் கார்சேல்.

காதல் முறிந்தாலும் ஸ்ருதி எப்பொழுதுமே தனது சிறந்த தோழியாக இருப்பார் என்றார் மைக்கேல்.

ட்வீட்

காதல் முறிவு குறித்து ஸ்ருதி ஹாஸன் எதுவும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அவர் மகிழ்ச்சியாக இருப்பது நம் கையில் தான் உள்ளது என்று போட்ட ட்வீட் தன் வாழ்க்கை பற்றியது தான் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

ரசிகர்கள்

ஸ்ருதி ஹாஸனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், சரியாக சொன்னீர்கள். கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறியுள்ளனர்.

படங்கள்

படங்கள்

காலம் அனைத்து காயங்களையும் ஆற்றும். படங்களில் கவனம் செலுத்துங்கள், மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்று ரசிகர்கள் ஸ்ருதி ஹாஸனுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

மைக்கேல்

மைக்கேல்

ஸ்ருதியை பிரிவதாக அறிவித்து ட்வீட் போட்ட மைக்கேல் அவரை குறை எதுவும் சொல்லவில்லை. அதே போன்று ஸ்ருதியும் மைக்கேலை சமூக வலைதளங்களில் விளாசவில்லை. இருவரும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X