நானும், ஸ்ருதி ஹாஸனும் பிரிந்துவிட்டோம்: ட்விட்டரில் அறிவித்த காதலர்

By Siva

Recommended Video

Shruti haasan Love: ஸ்ருதி ஹாஸனும், தானும் பிரிந்துவிட்டதாக மைக்கேல் கார்சேல் ட்விட்- வீடியோ

சென்னை: ஸ்ருதி ஹாஸனும், தானும் பிரிந்துவிட்டதாக மைக்கேல் கார்சேல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாஸன் லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்தார். அடிக்கடி மைக்கேல் இந்தியா வருவதும், ஸ்ருதி லண்டனுக்கு செல்வதுமாக இருந்து காதலை வளர்த்தனர்.

புத்தாண்டை அமெரிக்காவில் ஒன்றாக கொண்டாடினார்கள். இந்நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர்.

மைக்கேல்

இருவரும் வெவ்வேறு இடங்களில் உள்ளோம். இனி தனியாக தான் செல்ல வேண்டும் போன்று. ஆனால் இந்த இளம் பெண் என் சிறந்த தோழியாக இருப்பார் என்று மைக்கேல் ட்வீட் செய்துள்ளார்.

மைக்கேல்

ஸ்ருதி ஹாஸனை பிரிந்தது குறித்து புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமிலும் போஸ்ட் போட்டுள்ளார் மைக்கேல்.

கோரிக்கை

கோரிக்கை

மைக்கேல் கார்சேலின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த ஸ்ருதி ஹாஸனின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தயவு செய்து காதலை முறிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ருதி

ஸ்ருதி

ஸ்ருதி ஹாஸன் மைக்கேல் கார்சேல் திருமணம் இந்த ஆண்டு நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்படி ஆகிவிட்டது. ஸ்ருதி, மைக்கேல் காதலுக்கு கமல் ஹாஸனும், சரிகாவும் பச்சைக் கொடி காட்டியும் பலனில்லாமல் போய்விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X