வில்லி கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் வாரிசு நடிகை.. வரிசை கட்டும் இயக்குநர்கள்.. டாப் 5 பீட்ஸில்!
சென்னை: வில்லி கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் வாரிசு நடிகை உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்டிஸில் இடம் பெற்றுள்ளன.
Recommended Video
வில்லி கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் வாரிசு நடிகை.. வரிசை கட்டும் இயக்குநர்கள்.. டாப் 5 பீட்ஸில்!
தமிழ் சினிமா தொடர்பாக சுவாரசிய தகவல்களை டாப் 5 பீட்டிஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் நடிக ஸ்ருதி ஹாசன்
வில்லி கேரக்டரில் நடிக்க ஆசைப்படுவது, சுஷாந்த் மரணம் தொடர்பாக கங்கனா ரனாவத் வெளியிட்ட ஆதாரங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அஜித்தின் வலிமைப் படத்தை சன் டிவி கைப்பற்றியது குறித்த தகவல்களையும் விஜய் ஆன்டனியின் 10வது படம் குறித்த அறிவிப்பு ஜூலை 24ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார் பிகே.
இந்தியன் 2 பட விவகாரத்தில் லைகா நிறுவனம் இயக்குநர் ஷங்கர் இடையே நடக்கும் பனிப்போர் குறித்த தகவல்களையும் கூறியிருக்கிறார் பிகே.
Comments


Click it and Unblock the Notifications