என்ன ஸ்ருதி ஹாஸன், திருமணம் பற்றி இப்படி சொல்லிட்டாரே!

By Siva

சென்னை: காதலர் மைக்கேல் கார்சேலை திருமணம் செய்வது குறித்து தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாஸன்.

நடிகை ஸ்ருதி ஹாஸனும், லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சேலும் காதலித்து வருகிறார்கள். அவர்களின் காதலுக்கு அப்பா கமல் ஹாஸன், அம்மா சரிகா ஆகியோர் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.

Shruti is not even thinking about marriage

ஸ்ருதி தனது காதலர் மற்றும் திருமணம் பற்றி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

நான் தற்போதைக்கு திருமணம் செய்யவில்லை. திருமணம் செய்து கொள்ள நான் அவசரப்படவில்லை. எனக்கு பிடிக்கும்போது திருமணம் செய்து கொள்வேன். அது பற்றி நான் தற்போது நினைக்கக்கூட இல்லை.

குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்று இல்லை. ஆனால் காதலிப்பது அருமையான அனுபவம். சரியான நபர் கிடைத்தால் அது ஒரு சிறப்பான அனுபவம் என்று ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி தனது காதலரை பார்க்க அடிக்கடி லண்டன் அல்லது லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று வருகிறார். காதலருடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார். அவர் தனது காதலை மறைக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X