Don't Miss!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இது இதற்குத்தானே காத்திருந்தீங்க சிபி 'சத்யா'ராஜ்: சத்யா ட்விட்டர் விமர்சனம் #Sathya
Recommended Video
சென்னை: சத்யா படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சிபிராஜை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சத்யா படம் இன்று ரிலீஸாகியுள்ளது.
படம் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
|
சத்யா
சத்யா: முதல் பாதி செம்ம
இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும் த்ரில்லர்
ரம்யா வெயிட்டு ரோல்
சிபி செம நடிப்பு
2ம் பாதிக்காக காத்திருக்கிறேன்
|
சிபிராஜ்
சத்யா அருமையான த்ரில்லர். சிபிராஜின் படங்களில் இது சிறந்தது. வரலட்சுமி துணிச்சலான வசனங்கள். இது போன்ற கதாபாத்திரங்களை இனியும் தேர்வு செய்க. பாசிட்டிவ் விமர்சனமே வருகிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.
|
பாராட்டு
சத்யா படத்தை இயக்குனர் அருண் வைத்யநாதன் பார்த்துவிட்டு சிபி, வரலட்சுமி, ரம்யா மட்டும் ஒட்டுமொத்த படக்குழுவை பாராட்டியுள்ளார்.
|
வரலட்சுமி
பல காலம் கழித்து வந்துள்ள அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் சத்யா. சிபிராஜ் சிறப்பான நடிப்பு.