படத்தை இயக்கி நடிக்கிறார் சித்த மருத்துவர் வீரபாபு.. படத்தோட பேரு என்ன தெரியுமா?

சென்னை: சித்த மருத்துவர் வீரபாபு படத்தை இயக்கி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் சித்த மருத்துவமனை நடத்தி வருபவர் வீரபாபு. கொரோனா முதல் அலையின் போது, இவரது வைத்தியத்தின் மூலம் நோயாளிகள் குணமடைந்தனர்.

Siddha doctor Veera babu going to direct and act in a movie

இதனால் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். அவரது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற யாரும் மரணமடையவில்லை என்பது மக்கள் மத்தியில் அவர் பெரும் பிரபலமாக முக்கிய காரணமாக இருந்தது.

இந்நிலையில் மருத்துவர் வீரபாபு ஒரு திரைப்படத்தை இயக்கி, நடிக்கிறார். படத்துக்கு முடக்கருத்தான் என பெயரிட்டுள்ளார்.

இந்தப் படத்தை வயல் மூவிஸ் தயாரிக்க, அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் சிற்பி - பாடலாசிரியர் பழனிபாரதி நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Read more about: veera babu siddha doctor movie
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X