அங்கிட்டு போவியா? போட்டோ பிடிக்கிறாங்கல்ல!?!: மோடியை கலாய்த்த சித்தார்த்
Recommended Video

பிரதமர் மோடியை கிண்டல் செய்த நடிகர் சித்தார்த்- வீடியோ
சென்னை: பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார் நடிகர் சித்தார்த்.
பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாவலர் ஒருவரை தள்ளிப் போகச் சொல்லும் வீடியோவை ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்த நடிகர் சித்தார்த் கமெண்ட் போட்டுள்ளார்.
அவரின் கமெண்ட்டை பார்த்து நெட்டிசன்கள் பாராட்டுகிறார்கள், சவ்கிதார்கள் திட்டுகிறார்கள்.
சித்தார்த்
அங்கிட்டு போவியா? போட்டோ பிடிக்கிறாங்கல்ல!?! #Modi clearing the field என்று ட்வீட் போட்டுள்ளார் சித்தார்த்.
ஃபேஸ்புக்
சித்தார்த்தின் ட்வீட்டை பார்த்த ஒருவர் இப்படி கமெண்ட் போட்டுள்ளார்.
கிண்டல்
சித்தார்த்தின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் குஷியாகி மோடியை கலாய்க்கிறார்கள்.
வீடியோ
மோடி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தன்னை மறைத்தபோது கையை பிடித்து இழுத்த வீடியோவை நெட்டிசன்கள் தேடிக் கண்டுபிடித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications