பீப் சாங் சர்ச்சைக்குப் பிறகு மீண்டும் இணையும் சிம்பு - அனிருத்!

By Vignesh Selvaraj

சென்னை : சந்தானம் 'தில்லுக்கு துட்டு' படத்திற்குப் பிறகு 'சர்வர் சுந்தரம்', 'ஓடி ஓடி உழைக்கனும்', 'சக்க போடு போடு ராஜா', 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்களில் நாயகனாக நடிக்கிறார்.

'சர்வர் சுந்தரம்' ரிலீஸாக இருக்கும் நிலையில் அவர் நடித்துள்ள 'ஓடி ஓடி உழைக்கனும்', 'சக்க போடு போடு ராஜா' பட வேலைகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. இதில் 'சக்க போடு போடு ராஜா' படத்தில் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

Simbu and anirudh join hands after beep song controversy

சிம்பு - அனிருத் ஆகிய இருவரும் பீப் சாங் சர்ச்சைக்குப்பிறகு இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் 'கலக்கு மச்சான்...' எனத் தொடங்கும் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத்தை பாட வைத்திருக்கிறார் சிம்பு.

சிம்பு இசையில் அனிருத் பாடிய 'கலக்கு மச்சான்...' பாடலின் சிங்கிள் ட்ராக் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகிறது. சிம்புவின் ரசிகர்களும், அனிருத் ரசிகர்களும் இந்தப் பாடலைப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X