Just In
Don't Miss!
- Automobiles
மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...
- News
மாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடு
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கல்யாணம் நடக்க பூஜை செய்தாரா சிம்பு...இணையத்தை கலக்கும் போட்டோக்கள்
வாரணாசி : சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு, சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்பி உள்ளார் சிம்பு. அதிகம் எதிர்பார்க்கப்படும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள மாநாடு படத்தின் டீசர், சமீபத்தில் சிம்புவின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது.

சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்பு வெளியிடும் போட்டோக்கள், வீடியோக்கள் என அனைத்தும் வைரலாகி வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு, தனக்கு சீக்கிரம் திருமணம் ஆக வேண்டும் என நாயுடன் பேசி அவர் வெளியிட்ட வீடியோவையும் சிம்பு ரசிகர்கள் வைரலாக்கினர்.
இந்நிலையில், தற்போது வாரணாசி சென்றுள்ள சிம்பு, அங்கு படகில் சென்று, கங்கை நதியில் விளக்குகளை மிதக்க விட்டு சிறப்பு பூஜை செய்துள்ளார். இந்த போட்டோக்களை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
எதையும் வெளிப்படையாக பேசும் சிம்பு, இது பற்றி எந்த கருத்தும் கூறவில்லை. அதற்கு பதிலாக புதிய ஆண்டு நன்றாக அமைய வேண்டும் என்று மட்டும் தான் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் இந்த போட்டோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.