»   »  பாதிக்கப்பட்ட சுசித்ராவுக்கு நீதி தேவை: இந்தா கிளம்பிட்டாங்கல்ல சிம்பு ரசிகாஸ்

பாதிக்கப்பட்ட சுசித்ராவுக்கு நீதி தேவை: இந்தா கிளம்பிட்டாங்கல்ல சிம்பு ரசிகாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுசித்ரா திரையுலக பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் சிம்பு ரசிகர்களோ சுசிக்கு நீதி கேட்டு ட்விட்டரில் வாய்ஸ் கொடுத்துள்ளனர்.

பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு அதிர வைக்கிறார். தனுஷ்-அமலா பால் லீலை வீடியோவை நாளை வெளியிடுவதாக அறிவித்து பின்னர் இன்று மாலை வெளியிடுவதாக ட்வீட்டியுள்ளார்.

இந்நிலையில் சிம்பு ரசிகர்களோ சுசிக்கு நீதி தேவை என்று ட்விட்டரில் குரல் எழுப்பியுள்ளனர். இது குறித்து அவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சங்கங்கள்

அந்த சங்கங்கள் எல்லாம் எங்கே போனது??? சுசிக்கு நீதி#RIPTamilMedia #NoLawsInFavourOfWoman @dhanushkraja

பணமா?

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகம் அமைதியாக உள்ளது. அதிகாரமா, பணமா? பேசுங்க !! பேசுங்க !! #JusticeForSuchi#RIPTamilMedia #NoLawsInFavourOfWoman

ஃபேக்ட்டு ஃபேக்ட்டு

அதிகாரம் உள்ளவர்களுக்கு எதிராக யாராவது பேசினால் உடனே அவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்லது மனஅழுத்தம் அடைந்துள்ளவர் என்கிறார்கள். ஃபேக்ட்டு

உண்மை

சுசித்ரா கார்த்திக் கூறிய அனைத்துமே உண்மை#JusticeForSuchi

#RIPTamilMedia #NoLawsInFavourOfWoman @dhanushkraja

சுசித்ரா

பலாத்காரம் செய்யப்பட்ட சுசித்ரா கார்த்திக்கின் கதை இதோ...#SuchitraKarthik 😑#JusticeForSuchi #RIPTamilMedia #NoLawsInFavourOfWoman

நடிகர் சங்கம்

நடிகர் சங்கம் பதில் அளிக்க வேண்டும்!!!

English summary
Simbu fans took to twitter seeking justice for singer Suchitra who is leaking several controversial pictures and videos of celebrities.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil