வைரலாகும் சிம்பு, ஹன்சிகா புகைப்படம்: வேறு மாதிரி யோசிக்கும் ரசிகர்கள்

By Siva

Recommended Video

மஹா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் சிம்பு.

சென்னை:ஹன்சிகா நடித்து வரும் மஹா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் சிம்பு.

வாலு படத்தில் நடித்தபோது சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்தனர். ஆனால் அந்த படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. அந்த காதல் முறிவுக்கு தானோ, ஹன்சிகாவோ காரணம் இல்லை என்றார் சிம்பு.

சொல்லப் போனால் ஹன்சிகாவுடனான காதல் முறிந்ததில் சிம்புவுக்கு மனவருத்தம் அதிகமாக இருந்தது.

ஹன்சிகா

ஹன்சிகா

ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா மாறுபட்ட கெட்டப்புகளில் வரும் மஹா படத்தில் சிம்பு கவுவரத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அவர் மஹா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

சிம்பு

சிம்பு

மஹா படத்தில் கவுரவத் தோற்றம் என்பதால் சிம்பு சும்மா ஒரு காட்சியில் மட்டும் வந்து தலையை காட்டிவிட்டு போக மாட்டாராம். அவருக்கு வெயிட்டான கவுரவத் தோற்றமாம். படம் ரிலீஸானால் தான் அது என்ன கதாபாத்திரம் என்பது தெரிய வரும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

முன்னாள் காதலர்களான சிம்புவும், ஹன்சிகாவும் சேர்ந்து நடிப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. முன்னதாக சிம்பு தனது முன்னாள் காதலியான நயன்தாராவுடன் சேர்ந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

சிம்புவும், ஹன்சிகாவும் படத்திற்காக மட்டுமே ஒன்று சேர்ந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் நிஜத்திலும் ஒன்று சேர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சிம்பு ஹன்சிகா மீது இன்னும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளதால் தான் ரசிகர்களுக்கு அப்படி ஒரு எதிர்பார்ப்பு. நீங்க எதிர்பார்ப்பது சரி, சிம்பு என்ன நினைக்கிறாரோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X