பத்து தல படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்க போவது இவருடைய படத்திலா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: பத்துதல படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குநர் ராம்மின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமா தொடர்பான அப்டேட்டுகளை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், அரசியல் தலைவர்களிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்களை அறிக்கை விட்டு நடிகர் அஜித் கண்டித்தது குறித்த தகவலை கூறியுள்ளார் பிகே.

இதேபோல் நடிகர் சிம்பு பத்து தல படத்தை தொடர்ந்து இயக்குநர் ராமுடன் இணைய உள்ள தகவலையும் வழங்கியுள்ளார் பிகே. மேலும் ஹாலிவுட் படமான தி கிரே மேனில் தனுஷின் கேரக்டர் என்ன என்ற தகவலையும் கூறியுள்ளார் பிகே.
கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷ் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் இணைந்துள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகவுள்ளது என்ற தகவலையும் பிகே கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











