சிம்புவுக்கு இந்த மாதிரி பொண்ணுதான் வேணுமாம்!

By Vignesh Selvaraj

Recommended Video

' என் எதிரி தனுஷோட ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன்...' - சிம்பு ஓப்பன் டாக்!- வீடியோ

சென்னை : சிம்பு இசையமைத்துள்ள 'சக்க போடு போடு ராஜா' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், சினிமாவில் போட்டியாளர்களாக கருதப்பட்டு வந்த சிம்பு - தனுஷ் ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள்.

அப்போது பேசிய சிம்பு, "எனது கேரக்டருக்கு அத்தனை எளிதில் யாரும் செட்டாக மாட்டார்கள். ஆனால் யுவன் சங்கர் ராஜா எனக்கு நன்றாக செட்டாவார். அவரது கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் செய்யும் தொந்தரவுகளை பொறுத்துக் கொள்வார்.

Simbu looking for this type of girl

அதனால் எனக்கு அவர் மாதிரியான குணம் கொண்ட பெண் தான் செட்டாகும். அவரிடம் கூட உங்க ராசியில் யாராச்சும் பெண் இருந்தா சொல்லுங்க கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்வேன்" எனப் பேசினார் சிம்பு.

வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவை காதலித்தார் சிம்பு. ஆனால் அந்த காதல் சில மாதங்களிலேயே முறிந்து போனது. அதன்பிறகு ஹன்சிகாவை காதலித்தார். அந்த காதலும் தோல்வியடைந்தது. சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வரன் பார்த்து வருவதாக நீண்டகாலமாகவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X